"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2021-22" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| (ഒരേ ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 4 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല) | |||
| വരി 100: | വരി 100: | ||
எங்கள் பள்ளியில் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளி திறப்பு மற்றும் கேரளப்பிறவி சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோவிட் காரணமாக மாணவர்கள் 3 குழுக்களாகப் பிரித்து பள்ளிக்கு வரும்படி செய்யப்பட்டது. முதல் குழுவானது திங்களும், செவ்வாயும் இரண்டாவது குழுவானது புதன், வியாழன் கிழமைகளிலும், மூன்றாவது குழு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளிலும் பள்ளிக்குவரவழைக்க திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு குழுவினரும் முதன் முறை வரும் போது நுழைவு விழாவை நடத்தினோம். எங்கள்பள்ளி பி.ஆர்.சி தலைமை பள்ளியாதலால் முனிசிபல் அளவிலான நுழைவு விழா நடத்தப்பட்டது. சிவக்குமார் வார்டு கவுன்சிலரும், PTA தலைவருமான சுவாமிநாதன் மாணவர்களை வாழ்த்தி, புதிதாக பொறுப்பேற்ற பள்ளி தலைமையாசிரியை ஜெயலட்சுமியை பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அன்று மிகவும் குறைவான மாணவர்களே பள்ளிக்கு வந்தனர். பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையானது மாலைகள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பள்ளியிலுள்ள அனைத்து பூச்சட்டிகளும் வர்ணம் பூசி அலங்கரிக்கப்பட்டன. பள்ளி முற்றத்தில் உள்ள மரங்களில் எழுத்துஅட்டைகள் தொங்கவிடப்பட்டன. புத்தக விநியோகம், இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். கேரளாவின் பிறந்தநாள் என்பதால், வினாடி-வினா போட்டியும் நடத்தப்பட்டது. அன்றைய தினம் கேரளாவின் பிறந்தநாள் பாடல்கள் பாடப்பட்டது. மாணவர்கள் பதிப்பு தயாரித்து வந்திருந்தனர். | எங்கள் பள்ளியில் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளி திறப்பு மற்றும் கேரளப்பிறவி சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோவிட் காரணமாக மாணவர்கள் 3 குழுக்களாகப் பிரித்து பள்ளிக்கு வரும்படி செய்யப்பட்டது. முதல் குழுவானது திங்களும், செவ்வாயும் இரண்டாவது குழுவானது புதன், வியாழன் கிழமைகளிலும், மூன்றாவது குழு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளிலும் பள்ளிக்குவரவழைக்க திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு குழுவினரும் முதன் முறை வரும் போது நுழைவு விழாவை நடத்தினோம். எங்கள்பள்ளி பி.ஆர்.சி தலைமை பள்ளியாதலால் முனிசிபல் அளவிலான நுழைவு விழா நடத்தப்பட்டது. சிவக்குமார் வார்டு கவுன்சிலரும், PTA தலைவருமான சுவாமிநாதன் மாணவர்களை வாழ்த்தி, புதிதாக பொறுப்பேற்ற பள்ளி தலைமையாசிரியை ஜெயலட்சுமியை பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அன்று மிகவும் குறைவான மாணவர்களே பள்ளிக்கு வந்தனர். பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையானது மாலைகள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பள்ளியிலுள்ள அனைத்து பூச்சட்டிகளும் வர்ணம் பூசி அலங்கரிக்கப்பட்டன. பள்ளி முற்றத்தில் உள்ள மரங்களில் எழுத்துஅட்டைகள் தொங்கவிடப்பட்டன. புத்தக விநியோகம், இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். கேரளாவின் பிறந்தநாள் என்பதால், வினாடி-வினா போட்டியும் நடத்தப்பட்டது. அன்றைய தினம் கேரளாவின் பிறந்தநாள் பாடல்கள் பாடப்பட்டது. மாணவர்கள் பதிப்பு தயாரித்து வந்திருந்தனர். | ||
* வீடியோ காண்போம்- [https://www.youtube.com/watch?v=8DDQ5gjYsyQ நுழைவு விழா- 2021] | * வீடியோ காண்போம்- [https://www.youtube.com/watch?v=8DDQ5gjYsyQ நுழைவு விழா- 2021] | ||
====குழந்தைகள் தினம்==== | ====குழந்தைகள் தினம்==== | ||
| വരി 130: | വരി 131: | ||
===ஜனவரி=== | |||
====சிறப்பு பராமரிப்பு மையம் திறப்பு விழா==== | ====சிறப்பு பராமரிப்பு மையம் திறப்பு விழா==== | ||
[[ചിത്രം:21302-special care.jpeg|200px|thumb]] | [[ചിത്രം:21302-special care.jpeg|200px|thumb]] | ||
ஜனவரி 18, சமக்ரா ஷிக்ஷா கேரளாவின் ஏற்பாட்டில் BRC தலைமையில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பராமரிப்பு மையம் திறப்பு விழா நமது பள்ளியில் நடைபெற்றது. எங்கள் பள்ளியைச் சேர்ந்த குழந்தைகள், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சிறப்புப் பரிசீலனைக்குத் தகுதியான குழந்தைகளுக்கு அதிக கவனம் செலுத்துவதே திட்டத்தின் நோக்கமாகும். ஆசிரியர்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக் கவனம் செலுத்தி அவர்களிடமுள்ள திறனைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும். எனவே இதற்காக பிஆர்சியில் இருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். | ஜனவரி 18, சமக்ரா ஷிக்ஷா கேரளாவின் ஏற்பாட்டில் BRC தலைமையில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பராமரிப்பு மையம் திறப்பு விழா நமது பள்ளியில் நடைபெற்றது. எங்கள் பள்ளியைச் சேர்ந்த குழந்தைகள், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சிறப்புப் பரிசீலனைக்குத் தகுதியான குழந்தைகளுக்கு அதிக கவனம் செலுத்துவதே திட்டத்தின் நோக்கமாகும். ஆசிரியர்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக் கவனம் செலுத்தி அவர்களிடமுள்ள திறனைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும். எனவே இதற்காக பிஆர்சியில் இருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். | ||
====குடியரசு தினம்==== | |||
[[ചിത്രം:21302-republic22.jpeg|200px|thumb]] | |||
2021 ஜனவரி 26, நாட்டின் 73வது குடியரசு தினம் கோவிட் கட்டுப்பாட்டிற்குள்ளிருந்து கொண்டாடப்பட்டது. மாநிலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால், பள்ளியின் குடியரசு தின விழாவில் ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். குடியரசு தின விழா பிரார்த்தனையுடன் தொடங்கியது. சரியாக 9 மணிக்கு ஆசிரியை சுனிதா கொடியேற்றினார். பின்னர் கொடி வணக்கம் மற்றும் கொடிப்பாடல் பாடப்பட்டது. தேசிய கீதத்துடன் குடியரசு தின விழா நிறைவு பெற்றது. பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவின் காணொளி வகுப்புக் குழுக்களில் குழந்தைகளுக்குப் பகிரப்பட்டது. குழந்தைகள் அனைவரும் வீட்டிலிருந்து குடியரசு தின விழாவில் பங்கேற்றனர். அனைவரும் தேசபக்தி பாடல்கள், குடியரசு தின பதிப்புகள், சொற்பொழிவுகள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் மாறுவேடம் ஆகியவற்றை தங்கள் வகுப்புக் குழுக்களில் பகிர்ந்தனர். குடியரசு தின விழாவில், முன்தொடக்கம் முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள அனைத்து குழந்தைகளும் பங்கேற்றனர். ஆசிரியர்கள் அனைத்து வகுப்புகளிலும் உள்ள குழந்தைகளுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை வகுப்புக் குழுக்களில் பகிர்ந்து கொண்டனர். தலைமையாசிரியை ஜெயலட்சுமி குழந்தைகளுக்கு குடியரசு தின நல்வாழ்த்துக்களும் அவர்களின் சிறந்த படைப்புகளுக்குப் பாராட்டும் தெரிவித்தார். | |||
* வீடியோ காண்போம்- [https://www.youtube.com/watch?v=9ZBu_CstUVo குடியரசு தினம்-2022] | |||
===பிப்ரவரி=== | |||
====உல்லாசகணிதத்தின் துவக்கம்==== | |||
[[പ്രമാണം:21302-ullasaganitham.jpeg|200px|thumb]] | |||
உல்லாசகணிதம் என்பது அனைத்து குழந்தைகளுக்கும் கணிதத்தின் அடிப்படை திறன்களை உறுதி செய்வதற்காக கல்வித் துறையால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். நமது பள்ளியில் 1, 2 வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுடையவும் மற்றும் பெற்றோர்களுடையவும் முழு பங்களிப்பும் இருந்தது. 05.02.2022 சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. தலைமையாசிரியை டி. ஜெயலட்சுமி வரவேற்புரை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே.எஸ். சுவாமிநாதன் தலைமை வகித்தார். சித்தூர் - தத்தமங்கலம் பேரூராட்சி கல்வி நிலைக்குழுத் தலைவர் வி.சுமதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். ஆசிரியை எஸ். சுனிதா. கணிதம் என்பது மகிழ்ச்சியுடன் படிக்க வேண்டிய பாடம் என்றும், அனைவரும் விருப்பத்துடன் அணுகினால் அதை வேடிக்கையாகக் கற்கலாம் என்றும் கூறினார். குழந்தைகள் கணிதத்தை ரசிக்கிறார்கள் என்பதை பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் ரசிக்கக்கூடிய கணிதக் கற்றலை விரும்புகிறார்கள், இயந்திர கணிதத்தை அல்ல, என்றும் அவர் கூறினார். இதைத் தொடர்ந்து வேடிக்கையான கணிதச்செயலில் ஈடுபட்ட இரண்டு செயல்பாடுகளின் வீடியோ காட்சிப்படுத்தப்பட்டது. குழந்தைகளுக்கான கணிதப் பெட்டி மூலம் செய்ய வேண்டிய செயல்பாடுகள் மற்றும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் எவ்வாறு உதவ வேண்டும் என்பதை விளக்கினார். குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு உல்லாசகணிதம் மிகவும் உற்சாகமான அனுபவமாக மாறியுள்ளது. ஆசிரியைகளான டி. ஜெயஸ்ரீ வாழ்த்துரையும் எஸ்.சுப்ரபா நன்றியுரையும் வழங்கினார். | |||
====வாசிப்புத் தோழமை==== | |||
[[പ്രമാണം:21302-vayanacangatham.jpeg|200px|thumb]] | |||
எழுத்துக்களையும் புத்தகங்களையும் நண்பர்களாக்கி வாசிப்புத் தோழமை குழந்தைகள் முன் ! வாசிப்பு என்னும் அறிவின் சுரங்கத்தை திறக்க வாய்ப்பளிப்பதே இதன் நோக்கம். அறிவு பெறுவதற்கும் பொழுதுபோக்கிற்கும் தனிமனித வளர்ச்சிக்கும் வாசிப்பே சிறந்த நண்பன் என்பதை மீண்டும் வலியுறுத்தவும் இது ஒரு வாய்ப்பாகும். சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளியில் வாசிப்புத் தோழமை 16-02-2022 காலை 11 மணிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். எம்.பி.டி.எ தலைவி பினி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் சுகதன், சசிக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தலைமையாசிரியை ஜெயலட்சுமி வரவேற்புரையும் எஸ்.ஆர்.ஜி கன்வீனர் ஸ்ரீஜா நன்றியுரையும் வழங்கினார். ஆசிரியைகள் ஜெயஸ்ரீ, ஹேமாம்பிகா ஆகியோர் வகுப்பு எடுத்தனர். குழந்தைகளுடன் பெற்றோர்களது வாசிப்பையும் எழுத்தையும் ஊக்குவிக்கவும், அவர்களின் படைப்புகளை உள்ளடக்கிய ஒரு பத்திரிகையை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாசிப்பின் மூலம் படைப்பாற்றலின் சாத்தியங்களை கண்டறிய வாசிப்புத் தோழமை உதவும் என்பதில் ஐயமில்லை. | |||