"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /நாட்டுப்புற கலைக்களஞ்சியம்/வாழ்க்கைமுறையும் தொழில்களும்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /நாட்டுப்புற கலைக்களஞ்சியம்/வாழ்க்கைமுறையும் தொழில்களும் (മൂലരൂപം കാണുക)
20:42, 9 ഫെബ്രുവരി 2022-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 9 ഫെബ്രുവരി 2022തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
('==சித்தூர் மக்களின் வாழ்க்கைமுறையும் தொழில்க...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു) |
No edit summary |
||
| വരി 3: | വരി 3: | ||
தேவாங்கபுரம் என்பது சித்தூரின் தலைசிறந்த நெய்தல் கிராமம். இங்கு நெசவுத் தொழில் இன்றும் நடைமுறையில் உள்ளது. பல முன்னேற்றங்கள் வந்தாலும் பல மாற்றங்களைச் சந்தித்தாலும், சித்தூர் மக்கள் இத்தகைய வாழ்க்கை முறைகள் மற்றும் கைத்தொழில்களையே பின்பற்றுகின்றனர். மிகவும் கிராமப்புறமாக இருப்பதால், நெசவு, தேங்காய் வியாபாரம், தச்சு, விவசாயம், மண்பாண்டம் செய்தல், முறம் தயாரித்தல், கட்டிட வேலை போன்ற கைத்தொழில்களையே இன்றும் கடைபிடித்து வருகின்றனர். | தேவாங்கபுரம் என்பது சித்தூரின் தலைசிறந்த நெய்தல் கிராமம். இங்கு நெசவுத் தொழில் இன்றும் நடைமுறையில் உள்ளது. பல முன்னேற்றங்கள் வந்தாலும் பல மாற்றங்களைச் சந்தித்தாலும், சித்தூர் மக்கள் இத்தகைய வாழ்க்கை முறைகள் மற்றும் கைத்தொழில்களையே பின்பற்றுகின்றனர். மிகவும் கிராமப்புறமாக இருப்பதால், நெசவு, தேங்காய் வியாபாரம், தச்சு, விவசாயம், மண்பாண்டம் செய்தல், முறம் தயாரித்தல், கட்டிட வேலை போன்ற கைத்தொழில்களையே இன்றும் கடைபிடித்து வருகின்றனர். | ||
===முறுக்கினை நொறுக்கலாம்=== | |||
[[ചിത്രം:21302-murukku.jpeg|150px|thumb|முன்துவக்கப்பள்ளி ஆசிரியை பத்மப்பிரியா]] | |||
அரிசி முறுக்கு என்பது பாலக்காட்டின் மிகச் சிறந்த ஒரு சிற்றுண்டியாகும். இது கையினால் சுற்றித்திரித்து எண்ணெய்யில் பொரித்தெடுக்கப்படுகிறது. நமது ஜி.வி.எல்.பி.பள்ளியிலுள்ள முன்துவக்கப்பள்ளி ஆசிரியை பத்மப்பிரியா முறுக்கு சுற்றுவதில் தனது திறமையை நிரூபித்துள்ளார். சித்தூர், கொல்லங்கோடு பகுதிகளில் அரிசி முறுக்கு ஒரு குடிசைத் தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. வெளிநாடுகளிலும் இதனை ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆசிரியர் அரிசி முறுக்கைப் பற்றிக் கூறுவதைக் கேட்போம் | |||
* வீடியோ காண்போம்- [https://www.youtube.com/watch?v=UXuQvq3vjfc முறுக்கினை நொறுக்கலாம்] | |||