"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2025-26" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| (ഒരേ ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 8 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല) | |||
| വരി 254: | വരി 254: | ||
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=BHrwC8VANnY '''குழந்தைகள்தினக் கொண்டாட்டம் - 2025'''] | * வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=BHrwC8VANnY '''குழந்தைகள்தினக் கொண்டாட்டம் - 2025'''] | ||
==டிசம்பர்== | |||
===மாற்றுத்திறனாளிகள் தினம்=== | ===மாற்றுத்திறனாளிகள் தினம்=== | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
| വരി 263: | വരി 263: | ||
டிசம்பர் 3, மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டுப் பள்ளியில் சிறப்புக் காலைக்கூட்டம் நடைபெற்றது. பள்ளி மாணவர் தலைவி மாற்றுத்திறனாளிகள் தின உறுதிமொழியை வாசித்தாள். மற்ற மாணவர்கள் அதனைப் பின்தொடர்ந்து கூறினர். தொடர்ந்து, "சமூக முன்னேற்றத்திற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த சமூகத்தை வளர்த்தெடுப்போம்" என்ற தலைப்பில் வகுப்பு வாரியாக சுவரொட்டி தயாரிக்கும் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த சுவரொட்டிகள் பி.ஆர்.சி நிலைப் போட்டிக்கு அனுப்பப்பட்டது. சித்தூர் பி.ஆர்.சி அளவில் நமது பள்ளி மாணவன் ஆகத். R முதலிடத்தை வென்றான். | டிசம்பர் 3, மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டுப் பள்ளியில் சிறப்புக் காலைக்கூட்டம் நடைபெற்றது. பள்ளி மாணவர் தலைவி மாற்றுத்திறனாளிகள் தின உறுதிமொழியை வாசித்தாள். மற்ற மாணவர்கள் அதனைப் பின்தொடர்ந்து கூறினர். தொடர்ந்து, "சமூக முன்னேற்றத்திற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த சமூகத்தை வளர்த்தெடுப்போம்" என்ற தலைப்பில் வகுப்பு வாரியாக சுவரொட்டி தயாரிக்கும் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த சுவரொட்டிகள் பி.ஆர்.சி நிலைப் போட்டிக்கு அனுப்பப்பட்டது. சித்தூர் பி.ஆர்.சி அளவில் நமது பள்ளி மாணவன் ஆகத். R முதலிடத்தை வென்றான். | ||
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=yR6QGPjcMD4 '''மாற்றுத்திறனாளிகள் தினம் - 2025'''] | * வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=yR6QGPjcMD4 '''மாற்றுத்திறனாளிகள் தினம் - 2025'''] | ||
===துஞ்சன் மடத்திற்கு=== | |||
{| class="wikitable" | |||
|- | |||
|[[പ്രമാണം:21302-thunjanmadam25.jpg|200px]]|| | |||
[[പ്രമാണം:21302-1thunjanmadam25.jpg|200px]] | |||
|- | |||
|} | |||
மலையாள மொழியின் தந்தையாகப் போற்றப்படும் துஞ்சத்து இராமானுஜன் எழுத்தச்சன் சமாதியடைந்த இடமான துஞ்சன் மடம், சித்தூரின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் நான்காம் மாணவர்கள் துஞ்சன் மடத்திற்கு களப்பயணம் செல்வது வழக்கமாக உள்ளது. பள்ளியிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலுள்ள துஞ்சன் மடத்திற்கு வயல்வெளிகள், சந்துகள் மற்றும் சாலைகளைக் கடந்து கால்நடையாகவே பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஆச்சாரியர் பயன்படுத்திய மிதியடிகள், எழுத்தாணி (நாராயம்) மற்றும் ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை மிக அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைத்தது. எழுத்தச்சனைப் பற்றிய தகவல்கள் சுவர்களில் எழுதப்பட்டுள்ளன. ஆசிரியர் நாராயணன் குட்டி அங்குள்ள பொருட்கள் மற்றும் அவற்றின் சிறப்புகளை மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். ஹேமாம்பிகா ஆசிரியையும் மாணவர்களும் இராமாயணம் வாசித்தனர். | |||
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=wtMAsS-t8Mc '''துஞ்சன் மடத்திற்கு - 2025'''] | |||
===ஆசானுடன்=== | |||
{| class="wikitable" | |||
|- | |||
|[[പ്രമാണം:21302-aasanodoppam.jpg|200px]] | |||
|- | |||
|} | |||
பாலக்காட்டின் தனித்துவமான கலை வடிவமான கண்யார்களி பற்றி அறிந்து கொள்வதற்காக, சித்தூரைச் சேர்ந்த பிரபல 'மலம' கலைஞர் சந்தோஷ் தரகம் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டது. கடந்த நாற்பது ஆண்டுகளாக மலமகளியில் பெண் வேடமிட்டு வரும் சந்தோஷ், தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் மாணவர்களுக்குக் காண்பித்தார். சித்தூர் 'கொங்கன்படை' திருவிழாவிற்குப் பிறகு மூன்றாம் நாள் நடைபெறும் மலமகளியின் சிறப்பம்சங்கள் குறித்து மாணவர்களுக்கு எளிமையாக விளக்கினார். 'ஆசானுடன்' என்ற இந்த நிகழ்ச்சி, வட்டார ரீதியான பல அறிவார்ந்த தகவல்களைப் பெற ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. | |||
* வீடியோ பார்ப்போம்- [https://www.youtube.com/shorts/klAIPTpFn5s '''ஆசானுடன்'''] | |||
===கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்=== | |||
{| class="wikitable" | |||
|- | |||
|[[പ്രമാണം:21302-Xmas 2025.jpg|200px]]|| | |||
[[പ്രമാണം:21302-Xmas2025.jpg|200px]] | |||
|- | |||
|} | |||
அரையாண்டுத் தேர்வின் கடைசி நாளான 23-12-25 செவ்வாய்க்கிழமையன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக முன்தொடக்கப் பள்ளியில் புற்கூடு (குடில்) அமைக்கப்பட்டது. இந்த வருடமும் முன்னாள் ஆசிரியை லில்லி அனைத்துக் குழந்தைகளுக்கும் கேக் வழங்கினார். | |||
மூன்றாம் வகுப்பு மாணவன் கிளாட்சன், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து ஆடியும் பாடியும் குழந்தைகளை மகிழ்வித்தான். குழந்தைகள் அனைவரும் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பியை அணிந்து கொண்டு, கரோல் பாடல்களைப் பாடி நடனமாடினர். | |||
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=9xvbWw63Iok '''கிறிஸ்துமஸ் - 2025'''] | |||
==ஜனவரி== | |||
===பொங்கல்விழா கொண்டாட்டம்=== | |||
{| class="wikitable" | |||
|- | |||
|[[പ്രമാണം:21302-pongal26.jpg|200px]]|| | |||
[[പ്രമാണം:21302-1pongal26.jpg|200px]] | |||
|- | |||
|} | |||
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் தலைமையில் தமிழ் அறுவடைத் திருவிழாவான பொங்கல் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பள்ளி மேடையில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து மிக அழகாகக் வண்ணக்கோலமிட்டனர். மாணவர்களுக்காகப் சக்கரைப்பொங்கல் தயார் செய்யப்பட்டது. | |||
மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் "பொங்கலோ பொங்கல்" என்று கூச்சலிட்டு மகிழ்ந்தனர். பின்னர் மாணவர்களுக்குப் சுவாரசியமான சிறு விளையாட்டுகள் நடத்தப்பட்டன. பின்பு மாணவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பொங்கலை உண்டு மகிழ்ந்தனர். | |||
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=_Mnefgfq6b8 '''பொங்கல்விழா- 2026'''] | |||
===கல்விச்சுற்றுலா=== | |||
{| class="wikitable" | |||
|- | |||
|[[പ്രമാണം:21302-1study tour2026.jpg|200px]]|| | |||
[[പ്രമാണം:21302-study tour2026.jpg|200px]] | |||
|- | |||
|} | |||
2025–26 கல்வியாண்டிற்கான கல்விச் சுற்றுலா 23/01/2026 வெள்ளிக்கிழமை அன்று எர்ணாகுளத்திற்குச் சென்றது. காலை 5 மணிக்கு தொடங்கிய இந்தப் பயணத்தில் 56 மாணவர்கள், 7 ஆசிரியர்கள் மற்றும் 6 பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முதலில் நெடும்பாசேரி விமான நிலையத்திற்குச் செல்லப்பட்டது. விமானங்கள் வந்து இறங்குவதும் புறப்படுவதுமான காட்சிகள் மாணவர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தின. விமானப் பணிப்பெண்கள் (Air Hostess), கேபின் குழுவினர், பாதுகாப்புப் பணியாளர்கள், வெளிநாட்டு பயணிகள் உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்புத் துறைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. | |||
அதனைத் தொடர்ந்து மட்டாஞ்சேரி யூத தேவாலயத்திற்குச் செல்லப்பட்டது. யூதத் தெருக்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பழங்காலப் பொருட்கள், அத்தர் மற்றும் கைவினைப் பொருட்கள் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரித்தன. சினகோக் தேவாலயத்தின் வரலாற்றை வழிகாட்டி மாணவர்களுக்கு விரிவாக விளக்கினார். | |||
பின்னர் வாட்டர் மெட்ரோவில் பயணம் மேற்கொள்ளப்பட்டது. படகுகள், கடலோரக் காவல்படையின் பிரமாண்ட கப்பல்கள், கரையோர அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றைக் கண்டு மாணவர்கள் வியப்புற்றனர். படகிற்குள் மாணவர்கள் நடனம் ஆடி ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோக்களும் பதிவு செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்து லுலு மாளை அடைந்தோம். மதிய உணவிற்குப் பிறகு பலவேறு விளையாட்டுக்களில் (Funtura) மாணவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். லுலு மாளில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஜூஸ், கேக், பென்சில், ஸ்கேல் ஆகியவற்றுடன் திரும்பும் பயணம் தொடங்கியது. இரவு 11:30 மணிக்கு பள்ளியை வந்தடைந்தோம். | |||
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=9lqHfpE1Mg4 '''கல்விச்சுற்றுலா - 2025'''] | |||
===குடியரசு தினவிழா=== | |||
26.01.2026 அன்று, இந்தியாவின் 77-வது குடியரசு தினவிழா, பள்ளி வளாகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெற்றது. காலை 8:45 மணிக்கு மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்தடைந்தனர். | |||
காலை 9 மணிக்குத் தலைமையாசிரியை தீபா ஏ. தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மாணவர்கள் கொடி வணக்கம் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து கொடிப்பாடல் பாடப்பட்டது. தலைமையாசிரியை தீபா ஏ. மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஸ்ரீஜித் குமார் சி.ஏ. மாணவர்களுக்குக் குடியரசு தின வாழ்த்துகளை வழங்கினர். மாணவர்கள் குடியரசு தின உரை மற்றும் தேசபக்தி பாடல்களை நிகழ்த்தினர். விழாவின் இறுதியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. | |||
* வீடியோ பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=QN13BBiqq60 '''குடியரசு தினவிழா - 2026'''] | |||
===தியாகிகள் தினம் === | |||
{| class="wikitable" | |||
|- | |||
|[[പ്രമാണം:21302-26oct30.jpg|200px]]|| | |||
[[പ്രമാണം:21302-026oct30.jpg|200px]] | |||
|- | |||
|} | |||
காந்திஜியின் நினைவு (ஜனவரி 30) நாளை முன்னிட்டு பள்ளியில் சிறப்பு காலைக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் காந்திஜியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்டங்கள் குறித்து உரையாற்றினர். மேலும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தேசத்தலைவர்களையும் அறிமுகப்படுத்தினர். காலை 11 மணிக்கு, சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். மதியம் 2 மணிக்கு, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகளை விளக்கும் வீடியோ காட்சி மாணவர்களுக்குத் திரையிடப்பட்டது. | |||