"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2024-25" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2024-25 (മൂലരൂപം കാണുക)
21:33, 18 ഏപ്രിൽ 2025-നു നിലവിലുണ്ടായിരുന്ന രൂപം
, 18 ഏപ്രിൽതിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary |
No edit summary |
||
| വരി 380: | വരി 380: | ||
==பெப்ரவரி== | ==பெப்ரவரி== | ||
===ஹரித சபா=== | ===ஹரித சபா=== | ||
{| class="wikitable" | |||
|- | |||
|[[പ്രമാണം:21302-24harithasabha1.jpg|200px]]|| | |||
[[പ്രമാണം:21302-24harithasabha2.jpg|200px]] | |||
|- | |||
|} | |||
நமது பள்ளியில் கழிவுகள் மேலாண்மை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்களில் தூய்மை உணர்வை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 07/02/2025 அன்று மாணவர்கள் ஹரித சபாவில் அறிக்கை வாசித்தனர். பள்ளியிலுள்ள உணவுக் கழிவுகள் பயோ-பின்களில் சேமிக்கப்பட்டு, அவை காய்கறித் தோட்டத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. காய்கறித் தோட்டத்தில் செம்பருத்தி, கத்தரிக்காய், வெண்டைக்காய், பச்சைமிளகாய், பப்பாளி, சேனைக்கிழங்கு போன்றவைகள் பயிரிடப்பட்டுள்ளன. முறையான நேரத்தில் இவை அறுவடை செய்யப்படுகின்றன, மேலும் பள்ளியின் மதிய உணவிற்கு பயன்படுத்தப்படுகின்றன. | நமது பள்ளியில் கழிவுகள் மேலாண்மை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்களில் தூய்மை உணர்வை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 07/02/2025 அன்று மாணவர்கள் ஹரித சபாவில் அறிக்கை வாசித்தனர். பள்ளியிலுள்ள உணவுக் கழிவுகள் பயோ-பின்களில் சேமிக்கப்பட்டு, அவை காய்கறித் தோட்டத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. காய்கறித் தோட்டத்தில் செம்பருத்தி, கத்தரிக்காய், வெண்டைக்காய், பச்சைமிளகாய், பப்பாளி, சேனைக்கிழங்கு போன்றவைகள் பயிரிடப்பட்டுள்ளன. முறையான நேரத்தில் இவை அறுவடை செய்யப்படுகின்றன, மேலும் பள்ளியின் மதிய உணவிற்கு பயன்படுத்தப்படுகின்றன. | ||
நகரசபை (முனிசிபாலிட்டி) வழங்கிய தொட்டிகளில் ஜைவிய மற்றும் அஜைவிய கழிவுகள் தனித்தனியாக சேகரிக்கப்படுகின்றன. அஜைவிய கழிவுகளை ஒவ்வொரு மாதமும் ஹரித கர்ம சேனை உறுப்பினர்கள் எடுத்துச் செல்கின்றனர். மேலும், ஒவ்வொரு வகுப்பறையிலும் ஜைவிய மற்றும் அஜைவிய கழிவுகளுக்கென இரண்டு விதமான குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களும் உரிய முறையில் கழிவுகளை பிரித்து போடுகின்றனர், இதை வகுப்பு தலைவர்கள் கண்காணிக்கின்றனர். | நகரசபை (முனிசிபாலிட்டி) வழங்கிய தொட்டிகளில் ஜைவிய மற்றும் அஜைவிய கழிவுகள் தனித்தனியாக சேகரிக்கப்படுகின்றன. அஜைவிய கழிவுகளை ஒவ்வொரு மாதமும் ஹரித கர்ம சேனை உறுப்பினர்கள் எடுத்துச் செல்கின்றனர். மேலும், ஒவ்வொரு வகுப்பறையிலும் ஜைவிய மற்றும் அஜைவிய கழிவுகளுக்கென இரண்டு விதமான குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களும் உரிய முறையில் கழிவுகளை பிரித்து போடுகின்றனர், இதை வகுப்பு தலைவர்கள் கண்காணிக்கின்றனர். | ||
| വരി 391: | വരി 397: | ||
==மார்ச்== | ==மார்ச்== | ||
===கற்றல் திருவிழா 2024-25=== | ===கற்றல் திருவிழா 2024-25=== | ||
{| class="wikitable" | |||
|- | |||
|[[പ്രമാണം:21302-padanolsavam25.jpg|200px]]|| | |||
[[പ്രമാണം:21302-1padanolsavam25.jpg|200px]] | |||
|- | |||
|} | |||
இந்தக் கல்வியாண்டின் கற்றல் திருவிழா நடத்துவது பற்றி SRG கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. விழா நடைபெறும் தேதி, இடம், சிறப்பு விருந்தினர்கள் போன்ற விவரங்கள் முடிவு செய்யப்பட்டது. கற்றல் திருவிழா சித்தூர் துஞ்சன் நினைவு நூலகத்தில் அனுமதி வாங்கப்பட்டது. நகராட்சி அதிகாரிகளை விழாவிற்கு அழைக்கப்பட்டது. விழாவுக்கான போஸ்டர் மற்றும் வீடியோக்கள் தயாரிக்கப்பட்டன. மாணவர்களின் சிறந்த செயல்பாடுகள் தேர்வு செய்யப்பட்டன. மார்ச் 14 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் மாணவர்கள் துஞ்சன் நினைவு நூலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். வார்டு கவுன்சிலர் ஸ்ரீதேவி ரகுநாத் கற்றல் திருவிழாவை தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியை தீபா அ வரவேற்புரை வழங்கினார். ஆசிரியை சுனிதா எஸ் நன்றியுரை கூறினார். | இந்தக் கல்வியாண்டின் கற்றல் திருவிழா நடத்துவது பற்றி SRG கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. விழா நடைபெறும் தேதி, இடம், சிறப்பு விருந்தினர்கள் போன்ற விவரங்கள் முடிவு செய்யப்பட்டது. கற்றல் திருவிழா சித்தூர் துஞ்சன் நினைவு நூலகத்தில் அனுமதி வாங்கப்பட்டது. நகராட்சி அதிகாரிகளை விழாவிற்கு அழைக்கப்பட்டது. விழாவுக்கான போஸ்டர் மற்றும் வீடியோக்கள் தயாரிக்கப்பட்டன. மாணவர்களின் சிறந்த செயல்பாடுகள் தேர்வு செய்யப்பட்டன. மார்ச் 14 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் மாணவர்கள் துஞ்சன் நினைவு நூலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். வார்டு கவுன்சிலர் ஸ்ரீதேவி ரகுநாத் கற்றல் திருவிழாவை தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியை தீபா அ வரவேற்புரை வழங்கினார். ஆசிரியை சுனிதா எஸ் நன்றியுரை கூறினார். | ||
மாணவர்களின் நிகழ்ச்சிகள் பொது மக்களால் பாராட்டப்பட்டன. மலையாளம் மற்றும் தமிழ்மொழியில் மாணவர்கள் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். பெற்றோர்கள் பள்ளியின் கல்வித்தரம் குறித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். கற்றல் திருவிழா முடிந்தவுடன், பள்ளிக்கு திரும்பிய மாணவர்களுக்கு எலுமிச்சை நீர் வழங்கப்பட்டது. பொது கல்வியின் தரத்தையும் சக்தியையும் சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லும் மேடையாக கற்றல் திருவிழா அமைந்தது. | மாணவர்களின் நிகழ்ச்சிகள் பொது மக்களால் பாராட்டப்பட்டன. மலையாளம் மற்றும் தமிழ்மொழியில் மாணவர்கள் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். பெற்றோர்கள் பள்ளியின் கல்வித்தரம் குறித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். கற்றல் திருவிழா முடிந்தவுடன், பள்ளிக்கு திரும்பிய மாணவர்களுக்கு எலுமிச்சை நீர் வழங்கப்பட்டது. பொது கல்வியின் தரத்தையும் சக்தியையும் சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லும் மேடையாக கற்றல் திருவிழா அமைந்தது. | ||