"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2024-25" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary
No edit summary
 
(ഒരേ ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള 5 നാൾപ്പതിപ്പുകൾ പ്രദർശിപ്പിക്കുന്നില്ല)
വരി 70: വരി 70:
==ஜூலை==
==ஜூலை==
===பஷீர் தினம்===
===பஷீர் தினம்===
{| class="wikitable"
|-
||[[പ്രമാണം:21302-basheerdhinam24.jpg|200px]]
|-
|}
கதைகளின் சுல்தான் வைக்கம் முஹம்மது பஷீரின் நினைவு நாளான ஜூலை 5 ஆம் தேதி பஷீர் தினமாக அனுசரிக்கப்பட்டது.  காலைக்கூட்டத்தில் பஷீரின் வாழ்க்கை வரலாறு, படைப்புகள் குறித்து பேசப்பட்டது.  குழந்தைகள் தயாரித்து வந்த சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டது.  பஷீர் கதாபாத்திரங்களாக வேடமிட்டு வந்த குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் வழங்கப்பட்டது.  உலகப் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரை அறிமுகப்படுத்த இந்த நாள் உதவியது.

* வீடியோவைப் பார்ப்போம்- [https://www.youtube.com/watch?v=YAuThfcUrQ4 '''பஷீர் தினம்''']

===நல்ல வாசிப்பு நன்மை வாசிப்பு===
===நல்ல வாசிப்பு நன்மை வாசிப்பு===
വരി 275: വരി 281:

===தேசிய குடற்புழு ஒழிப்பு தினம்===
===தேசிய குடற்புழு ஒழிப்பு தினம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-deworm24.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-deworm-24.jpg|200px]]
|-
|}
நவம்பர் 26, தேசிய குடற்புழு ஒழிப்பு தினத்தில் முன்தொடக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்கு இரண்டு கட்டங்களாக குடற்புழு நீக்குதல் மாத்திரை வழங்கப்பட்டது.  மதிய உணவுக்குப் பிறகு குடற்புழு நிவாரண மாத்திரையை மென்று சாப்பிட்டனர்.  காய்ச்சல், இருமல், சளி, போன்ற நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டது.  250 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்ககுதல் மாத்திரை வழங்கப்பட்டது.

==டிசம்பர் ==
==டிசம்பர் ==
===சர்வதேச மாற்றத்திறனாளிகள் தினம்===
===சர்வதேச மாற்றத்திறனாளிகள் தினம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-iedc.jpg|200px]]
|-
|}
டிசம்பர் 2, மாற்றத்திறனாளிகள் தினத்தையொட்டி, உடல் மற்றும் மனரீதியான சவால்களை எதிர்கொண்டு சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்த  நபர்களை குழந்தைகளுக்கு காலைக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.  அவர்களது படங்களுடன் சிறு குறிப்புகளை வாசித்தனர்.  இரண்டாம் வகுப்பு மாணவன் அபிநந்த் எம் ஒரு நாட்டுப்புற பாடலையும் பாடினான்.

===கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்===
===கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-xmas-24.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-xmas24.jpg|200px]]
|-
|}
20.12.2024 வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையில் ஒரு புல் கூடு உருவாக்கப்பட்டது. குழந்தைகள் வாழ்த்து அட்டைகளை பகிர்ந்து கொண்டனர். குழந்தைகள் அனைவருக்கும் முன்னாள் ஆசிரியை லில்லி கேக் வழங்கினார். நான்காம் வகுப்பு மாணவி ஹெலன்ஷைன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு வந்து குழந்தைகளை உற்சாகப்படுத்தினாள்.  சிவப்பு நிற உடையணிந்து தொப்பி வைத்த குழந்தைகள் பள்ளி மைதானத்தில் நடனமாடி கரோல் பாடினர்.

* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=frPG1nDh8zQ '''கிறிஸ்துமஸ் - 2024''']
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=frPG1nDh8zQ '''கிறிஸ்துமஸ் - 2024''']
വരി 297: വരി 320:

=== கல்விச் சுற்றுலா===
=== கல்விச் சுற்றுலா===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-study tour25.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-study tour-25.jpg|200px]]
|-
|}
இவ்வருட கல்விச் சுற்றுலா எர்ணாகுளம் ஆகும். 2.1.2025 வியாழக்கிழமை காலை 5.45 மணிக்கு 4 ஆம் வகுப்பிலுள்ள 51 மாணவர்களும் 6 ஆசிரியர்களும்  4 PTA உறுப்பினர்களும்  கல்விச் சுற்றுலாவில் பங்கேற்றனர்.  முதலில் சென்றது கொச்சியிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு ஆகும்.  விமானங்கள் புறப்படுவதைப் பார்த்தது குழந்தைகளுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.  காலை உணவுக்குப் பிறகு, மட்டாஞ்சேரியின் வரலாற்று மையமான ஜூதாபள்ளிக்கு செல்லப்பட்டது.  அங்கிருந்த வழிகாட்டி, பள்ளியின் வரலாற்றை குழந்தைகளுக்கு விளக்கினார்.  அங்கிருந்து, நடைப்பயணமாகச் சென்று காவலர் அருங்காட்சியகம் மற்றும் டச்சு அரண்மனை பற்றி அறிந்து கொண்டனர்.  மீண்டும் பேருந்தில் ஏறி கொச்சி திரும்பினர்.  அங்கு தண்ணீர் மெட்ரோவில் பயணம் செய்யப்பட்டது. படகு சவாரியின் போது வலைகள் வேலை செய்வதையும் வல்லார்பாடம் கொள்கலன் முனையத்தையும் பார்க்க முடிந்தது.  பின்னர், மெட்ரோ ரயிலில் எடப்பள்ளி வரை பயணித்து லுலு மாளை அடைந்தனர்.  லுலுவிலேயே மதிய உணவு சாப்பிட்ட பிறகு, குழந்தைகள் அங்குள்ள விளையாட்டுகளில் (ஃபன்டூரா) விளையாடினர். அனைத்து விளையாட்டுகளிலும் ஓடியாடி விளையாடி மகிழ்ந்தனர்.  மாலை 6 மணிக்கு விளையாட்டுகளை முடித்துக்கொண்டு, ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து கிடைத்த பரிசையும் எடுத்துக் கொண்டு பயணம் திரும்பினர்.  வழியில் இரவு உணவு சாப்பிட்டு, இரவு 11 மணிக்கு பள்ளி வந்தடைந்தனர்.  தங்களை ஆவலுடன் காத்திருக்கும் பெற்றோருடன் மகிழ்ச்சியான பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டு குழந்தைகள் வீடு திரும்பினர்.

* வீடியோவைப் பார்ப்போம்- [https://www.youtube.com/watch?v=6Uujs7OFHg4 '''கல்விச் சுற்றுலா - 2024''']
* வீடியோவைப் பார்ப்போம்- [https://www.youtube.com/watch?v=6Uujs7OFHg4 '''கல்விச் சுற்றுலா - 2024''']
===பொங்கல் திருவிழா ===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-pongal25.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-1pongal25.jpg|200px]]
|-
|}
தமிழர்களின் தனிப்பெரும் திருநாளான பொங்கல் விழா ஜனவரி 13ஆம் தேதி பள்ளியில் கொண்டாடப்பட்டது.  தமிழ் மாணவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து வகுப்பறையில்  வண்ணக் கோலமிட்டனர்.  பள்ளியிலுள்ள அனைத்து குழந்தைகளும் கோலத்தை பார்த்து மகிழ்ந்தனர்.  பின்னர் தமிழ் மாணவர்களின் பெற்றோர்கள் வீட்டில் இருந்து சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து வந்து அனைத்து குழந்தைகளுக்கும் பரிமாறினர்.  இதன் மூலம் தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் குறித்து குழந்தைகள் அறிந்து கொண்டனர்.
* வீடியோவைப் பார்ப்போம்- [https://youtu.be/k5O3WGd-Tx4?feature=shared '''பொங்கல் திருவிழா - 2024''']

===திரைப்பட விழா-2025 ===
===திரைப்பட விழா-2025 ===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-film.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-film25.jpg|200px]]
|-
|}
15 வது பாஞ்சஜன்யம் சர்வதேச திரைப்பட விழாவின் (PIFF) ஒரு பகுதியாக, சித்தூர் சித்ராஞ்சலி கைரளி-ஸ்ரீ திரையரங்கில் ஜனவரி 23, வியாழக்கிழமை காலை 9.15 மணிக்கு வைல்ட் ரோபோட் திரைப்படம்  திரையிடப்பட்டது. நமது பள்ளியிலுள்ள 3 மற்றும் 4 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இத்திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

===பழ சாலட் ===
===பழ சாலட் ===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-fruitsalad.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-fruitsalad25.jpg|200px]]
|-
|}
23.1.2025 வியாழக்கிழமை, 1 ஆம் வகுப்பினர் பாடத் தொடர்பாக ஃப்ரூட் சாலட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.  இதற்காக குழந்தைகள் வீட்டிலிருந்து பலவிதமான பழங்களை வெட்டி எடுத்து வந்தனர்.  அவை வகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டது. பிறகு அந்த பழங்களோடு தேனும் சேர்த்து ஃப்ரூட் சாலட் தயார் செய்யப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஃப்ரூட் சாலட்டை குழந்தைகள் அனைவரும் சுவைத்தனர்.  இச்செயல்பாட்டின் மூலம், குழந்தைகள் பல்வேறு வகையான பழங்களை அறிந்து கொள்ளவும், அவற்றின் வாசனை மற்றும் சுவையை அடையாளம் காணவும் முடிந்தது.

* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=jqW-FoDyeqM '''ஃப்ரூட் சாலட்''']
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=jqW-FoDyeqM '''ஃப்ரூட் சாலட்''']

===குடியரசு தினம்===
===குடியரசு தினம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-republic25.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-republic-25.jpg|200px]]
|-
|}
இந்தியாவின் 76வது குடியரசு தின விழா குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் சேர்ந்து கொண்டாடப்பட்டது.  குழந்தைகள் பெற்றோருடன் காலை 8.45 மணிக்கு பள்ளிக்கு வந்தனர்.  சரியாக காலை 9.00 மணிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தீபா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளித் தலைவி எம் ஜே ஈஷாவுடன் சேர்ந்து அனைவரும் கொடி வணக்கம் செலுத்தினர்.  பின்னர் கொடிப்பாடல் பாடப்பட்டது.  தலைமையாசிரியை தீபா, பிடிஏ தலைவர் பி.  மோகன்தாஸ், PTA துணைத் தலைவர் ஜி.  சுகதன், ஆசிரியை சுனிதா எஸ் ஆகியோர் குழந்தைகளுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்பு குழந்தைகள் குடியரசு தின உரை மற்றும் தேசபக்தி பாடல் போன்ற நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். நிகழ்ச்சிக்கு பின், அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது.

* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=DNmYxI9YwVc '''குடியரசு தினம் - 2025''']
* வீடியோவைப் பார்ப்போம் - [https://www.youtube.com/watch?v=DNmYxI9YwVc '''குடியரசு தினம் - 2025''']
===தியாகிகள் தினம்===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-martyrsday25.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-martyrsday-25.jpg|200px]]
|-
|}
பள்ளியில் ஜனவரி 30ம் தேதி காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பள்ளிக் கூட்டத்தில், ஒன்றாம் வகுப்பு குழந்தைகள் காந்திஜி பற்றிய குறிப்புகள், மேற்கோள்கள் மற்றும் பாடல்களை பாடினர்.  தியாகிகள் தினத்தன்று காலை 11 மணிக்கு மௌன பிரார்த்தனை செய்யப்பட்டது.  பின்பு, குழந்தைகளுக்கு காந்தியடிகளின் வாழ்க்கை நிகழ்வுகளின் காணொளி காண்பிக்கப்பட்டது.
* வீடியோவைப் பார்ப்போம் - [https://youtu.be/akYJbSQ6_mo?feature=shared '''தியாகிகள் தினம் - 2025''']
==பெப்ரவரி==
===ஹரித சபா===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-24harithasabha1.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-24harithasabha2.jpg|200px]]
|-
|}
நமது பள்ளியில் கழிவுகள் மேலாண்மை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்களில் தூய்மை உணர்வை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 07/02/2025 அன்று மாணவர்கள் ஹரித சபாவில் அறிக்கை வாசித்தனர். பள்ளியிலுள்ள  உணவுக் கழிவுகள் பயோ-பின்களில் சேமிக்கப்பட்டு, அவை காய்கறித் தோட்டத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. காய்கறித் தோட்டத்தில் செம்பருத்தி, கத்தரிக்காய், வெண்டைக்காய், பச்சைமிளகாய், பப்பாளி, சேனைக்கிழங்கு போன்றவைகள் பயிரிடப்பட்டுள்ளன. முறையான நேரத்தில் இவை அறுவடை செய்யப்படுகின்றன, மேலும் பள்ளியின் மதிய உணவிற்கு பயன்படுத்தப்படுகின்றன.
நகரசபை (முனிசிபாலிட்டி) வழங்கிய தொட்டிகளில் ஜைவிய மற்றும் அஜைவிய கழிவுகள் தனித்தனியாக சேகரிக்கப்படுகின்றன. அஜைவிய கழிவுகளை ஒவ்வொரு மாதமும் ஹரித கர்ம சேனை உறுப்பினர்கள் எடுத்துச் செல்கின்றனர். மேலும், ஒவ்வொரு வகுப்பறையிலும் ஜைவிய மற்றும் அஜைவிய கழிவுகளுக்கென இரண்டு விதமான குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களும் உரிய முறையில் கழிவுகளை பிரித்து போடுகின்றனர், இதை வகுப்பு தலைவர்கள் கண்காணிக்கின்றனர்.
ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகள் பயன்படுத்தும் கழிவறைகள் தூய்மையாகப் பராமரிக்கப்படுகின்றது. பள்ளி வளாகமே தூய்மையாக பராமரிக்கப்படுகிறது.
பள்ளிக்கு வெளியே உள்ள சுத்தமான சூழலை ஆய்வு செய்யும் நோக்கில், மாணவர்கள் பத்து வீடுகளை சென்று பார்வையிட்டனர். வினாக்கள் தயாரித்து தகவல் சேகரித்தனர். இதில் எட்டு வீடுகள் முழுமையாக தூய்மையைப் பின்பற்றும் வீடுகளாக காணப்பட்டன. அனைத்து வீட்டாரும் அஜைவிய கழிவுகளை ஹரித கர்ம சேனைக்கு வழங்கி, யூசர் கட்டணம் செலுத்தி வருகின்றனர். சில வீடுகளில் இடப்பற்றாக்குறை காரணமாக, முனிசிபாலிட்டியால் வழங்கப்பட்ட பொக்காசி (Bokashi) வாளியில் ஜைவிய கழிவுகளை சேமித்து, அதை காய்கறி தோட்டத்திற்கும் பூந்தோட்டத்திற்கும் பயன்படுத்துகிறார்கள்.
===சலபோத்ஸவம் (பள்ளி ஆண்டு விழா)===
நமது பள்ளியின் 2024-2025 கல்வியாண்டின் ஆண்டு விழா பெப்ரவரி 21 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்றது. சித்தூர்-தத்தமங்கலம் நகராட்சி துணைத் தலைவர் எம். சிவகுமார் விழாவைத் தொடங்கி வைத்தார். PTA தலைவர் பி. மோகனதாஸ் நிகழ்ச்சியை தலைமை தாங்கினார்.
தலைமையாசிரியை தீபா அ வரவேற்புரை வழங்கினார்.  ஆசிரியை சுனிதா எஸ் ஆண்டறிக்கையை வாசித்தார். 2023-24 கல்வியாண்டில் LSS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், துணை மாவட்ட அறிவியல், கலை, விளையாட்டு மற்றும் கைவினைத் துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்கள், மற்றும் முன்னாள் மாணவர்களான  ஸ்ரியா எஸ் ( சிறந்த எழுத்தாளர்),  வைக பிரபா கே.ஏ (எழுத்தாளர் மற்றும் சதுரங்க சாம்பியன்) ஆகியோருக்கு பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கப்பட்டது. PSITC ரஸியா பானு அ பள்ளியின் சிறந்த செயல்பாடுகளை ஒருங்கிணைத்து உருவாக்கிய காணொளி காண்பிக்கப்பட்டது. பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற பாடல்கள், பஞ்சாபி நடனம், தாண்டியர் ஆட்டம் மற்றும் பிற நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை மாணவர்கள் நிகழ்த்தினர். தேசிய கீதத்துடன் சலபோத்ஸவம் நிறைவு பெற்றது.
==மார்ச்==
===கற்றல் திருவிழா 2024-25===
{| class="wikitable"
|-
|[[പ്രമാണം:21302-padanolsavam25.jpg|200px]]||
[[പ്രമാണം:21302-1padanolsavam25.jpg|200px]]
|-
|}
இந்தக் கல்வியாண்டின் கற்றல் திருவிழா நடத்துவது பற்றி SRG கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. விழா நடைபெறும் தேதி, இடம், சிறப்பு விருந்தினர்கள் போன்ற விவரங்கள் முடிவு செய்யப்பட்டது. கற்றல் திருவிழா சித்தூர் துஞ்சன் நினைவு நூலகத்தில் அனுமதி வாங்கப்பட்டது. நகராட்சி அதிகாரிகளை விழாவிற்கு அழைக்கப்பட்டது. விழாவுக்கான போஸ்டர் மற்றும் வீடியோக்கள் தயாரிக்கப்பட்டன. மாணவர்களின் சிறந்த  செயல்பாடுகள் தேர்வு செய்யப்பட்டன. மார்ச் 14 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் மாணவர்கள் துஞ்சன் நினைவு நூலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். வார்டு கவுன்சிலர் ஸ்ரீதேவி ரகுநாத் கற்றல் திருவிழாவை தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியை தீபா அ வரவேற்புரை வழங்கினார். ஆசிரியை  சுனிதா எஸ் நன்றியுரை கூறினார்.
மாணவர்களின் நிகழ்ச்சிகள் பொது மக்களால் பாராட்டப்பட்டன. மலையாளம் மற்றும் தமிழ்மொழியில் மாணவர்கள் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். பெற்றோர்கள் பள்ளியின் கல்வித்தரம் குறித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். கற்றல் திருவிழா முடிந்தவுடன், பள்ளிக்கு திரும்பிய மாணவர்களுக்கு எலுமிச்சை நீர் வழங்கப்பட்டது. பொது கல்வியின் தரத்தையும் சக்தியையும் சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லும் மேடையாக கற்றல் திருவிழா அமைந்தது.
5,767

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/2642416...2672649" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്