"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /ELA" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
No edit summary |
No edit summary |
||
| (ഒരേ ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള ഒരു നാൾപ്പതിപ്പ് പ്രദർശിപ്പിക്കുന്നില്ല) | |||
| വരി 4: | വരി 4: | ||
===அறிவியல் விந்தைகள்=== | ===அறிவியல் விந்தைகள்=== | ||
{| class="wikitable" | |||
|- | |||
[[പ്രമാണം:21302-ela23 2.jpg|200px]]|| | |||
[[പ്രമാണം:21302-ela23 1.jpg|200px]] | |||
|- | |||
|} | |||
ELA வின் முதல் செயல்பாடு பிப்ரவரி 2, 2023 வியாழக்கிழமை அன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்றது. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சி.பி.சுனந்தன் குழந்தைகளுக்கு அறிவியல் வகுப்பெடுத்தார். வானவில் பற்றிய சுவாரசியமான கதையின் மூலம், நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பொருளும் அறிவியல் சோதனைகளுக்கு ஏற்றது என்பதை தெளிவுபடுத்தினார். கண்ணாடி, தண்ணீர், காகிதம், துணி போன்ற பொருட்களைப் பயன்படுத்தி நீர் மற்றும் காற்று தொடர்பான பரிசோதனைகள் நடத்தி அறிவியல் அதிசயங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சிக்கு பிடிஏ தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். நகராட்சிக் கல்வி நிலைக்குழுத் தலைவி கே.சுமதி முன்னிலை வகித்தார். பிஆர்சி பயிற்சியாளர் கிருஷ்ணமூர்த்தி, சிஆர்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீஜா, பிடிஏ துணைத் தலைவர் ஜி.சுகதன், எஸ்எம்சி தலைவர் ரஞ்சித், தலைமையாசிரியை பொறுப்பாளர் சுனிதா, எஸ்ஆர்ஜி கன்வீனர் ஸ்ரீஜா உள்ளிட்டோர் பேசினர். இதைப்போலவே குழந்தைகள் காலை க் கூட்டத்தில் சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி, சோதனைக் குறிப்புகள் எழுதி வருகின்றார். | ELA வின் முதல் செயல்பாடு பிப்ரவரி 2, 2023 வியாழக்கிழமை அன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்றது. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சி.பி.சுனந்தன் குழந்தைகளுக்கு அறிவியல் வகுப்பெடுத்தார். வானவில் பற்றிய சுவாரசியமான கதையின் மூலம், நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பொருளும் அறிவியல் சோதனைகளுக்கு ஏற்றது என்பதை தெளிவுபடுத்தினார். கண்ணாடி, தண்ணீர், காகிதம், துணி போன்ற பொருட்களைப் பயன்படுத்தி நீர் மற்றும் காற்று தொடர்பான பரிசோதனைகள் நடத்தி அறிவியல் அதிசயங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சிக்கு பிடிஏ தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். நகராட்சிக் கல்வி நிலைக்குழுத் தலைவி கே.சுமதி முன்னிலை வகித்தார். பிஆர்சி பயிற்சியாளர் கிருஷ்ணமூர்த்தி, சிஆர்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீஜா, பிடிஏ துணைத் தலைவர் ஜி.சுகதன், எஸ்எம்சி தலைவர் ரஞ்சித், தலைமையாசிரியை பொறுப்பாளர் சுனிதா, எஸ்ஆர்ஜி கன்வீனர் ஸ்ரீஜா உள்ளிட்டோர் பேசினர். இதைப்போலவே குழந்தைகள் காலை க் கூட்டத்தில் சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி, சோதனைக் குறிப்புகள் எழுதி வருகின்றார். | ||
| വരി 15: | വരി 21: | ||
===கதை மற்றும் கவிதைப் பட்டறை=== | ===கதை மற்றும் கவிதைப் பட்டறை=== | ||
{| class="wikitable" | |||
|- | |||
|[[പ്രമാണം:21302-ela mal 1.jpg|200px]]|| | |||
[[പ്രമാണം:21302-ela mal 2.jpg|200px]] | |||
|- | |||
|} | |||
மொழி கற்றலை ஒரு சுவாரசியமான அனுபவமாக மாற்றியதில் கவிதைகளும் கதைகளும் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றன. பிப்ரவரி 23, வியாழன் அன்று, GVGHSS ஆசிரியை ரஞ்சுதேவி ஆர் தலைமையில் நடந்த கவிதை மற்றும் கதைப் பட்டறை குழந்தைகளுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நாபிறழ் பயிற்சிக்கான வேடிக்கையான வாக்கியங்களைகஆரம்பிக்கப்பட்டது. சுவாரஸ்யமான இடத்தில் கதையை நிறுத்தி கதை பூர்த்தி செய்ய குழந்தைகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. வெவ்வேறு கதை முடிவுகள் ஆசிரியரை ஆச்சரியப்படுத்தியது. குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் கதை எழுதும் திறன் எடுத்துரைக்க வேண்டியதாகும். இன்னொரு கதையை குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு, ஆசிரியை நாட்டுப்புறப் பாடலைத் தொடங்கினார். நந்தனாவின் மெல்லிசைக் குரலுடனும் குழந்தைகளின் தாளங்களுடனும் பட்டறை நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமையாசிரியைப் பொறுப்பாளர் சுனிதா வரவேற்புரையும் ஹேமாம்பிகா நன்றியுரையும் வழங்கினார். | மொழி கற்றலை ஒரு சுவாரசியமான அனுபவமாக மாற்றியதில் கவிதைகளும் கதைகளும் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றன. பிப்ரவரி 23, வியாழன் அன்று, GVGHSS ஆசிரியை ரஞ்சுதேவி ஆர் தலைமையில் நடந்த கவிதை மற்றும் கதைப் பட்டறை குழந்தைகளுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நாபிறழ் பயிற்சிக்கான வேடிக்கையான வாக்கியங்களைகஆரம்பிக்கப்பட்டது. சுவாரஸ்யமான இடத்தில் கதையை நிறுத்தி கதை பூர்த்தி செய்ய குழந்தைகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. வெவ்வேறு கதை முடிவுகள் ஆசிரியரை ஆச்சரியப்படுத்தியது. குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் கதை எழுதும் திறன் எடுத்துரைக்க வேண்டியதாகும். இன்னொரு கதையை குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு, ஆசிரியை நாட்டுப்புறப் பாடலைத் தொடங்கினார். நந்தனாவின் மெல்லிசைக் குரலுடனும் குழந்தைகளின் தாளங்களுடனும் பட்டறை நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமையாசிரியைப் பொறுப்பாளர் சுனிதா வரவேற்புரையும் ஹேமாம்பிகா நன்றியுரையும் வழங்கினார். | ||
===படிப்பு பயணம்=== | |||
இலாவின் ஒரு பகுதியாக மற்றொரு களப் பயணம் கேரளாவின் பூந்தோட்டமான மலம்புழாவிற்கு செல்லப்பட்டது. நான்காம் வகுப்பு மாணவர்கள் 65 பேரும், 9 ஆசிரியர்கள் மற்றும் பி.டி. ஏ. சேர்ந்து மேற்கொண்ட இப்பயணம் குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மலம்புழை அணை, பூந்தோட்டம் தவிர பாம்பு பூங்கா மற்றும் மீன்வளம் ஆகியவையும் பார்வையிடப்பட்டது. பலவிதமான பாம்புகள் மற்றும் மீன்களை குழந்தைகளுக்குக் காண முடிந்தது. பூந்தோட்டத்தை ஒட்டிய பூங்காவிலுள்ள விளையாட்டுக்களை குழந்தைகள் விரும்பினர். | |||
மதிய உணவுக்குப் பிறகு, தஸ்ராக் என்னும் இடத்திற்கு பயணம் தொடர்ந்தது. மலையாள இலக்கியத்தில் புதிய பாதையை அமைத்த ஓ.வி.விஜயனின் பழம்பெரும் பூமியான தஸ்ராக், தொன்மையையும் பெருமையையும் பாதுகாத்து வந்த நினைவுச் சின்னமே. நாவலில் வரும் கதாபாத்திரங்களின் படங்கள் மற்றும் சூழல்கள் அங்கே நிறைந்து நிற்கின்றது. கலையரங்கில் இருந்த படங்கள், விஜயனின் படைப்புகள், கார்ட்டூன்கள், கடிதங்களின் தொகுப்பு ஆகியவை குழந்தைகளுக்கு புதிய விருந்தாகவே அமைந்தன. ஓ.வி.விஜயன் பற்றி அங்குள்ள பணியாளர் அரவிந்தாக்ஷன், குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு உதவும் வகையில் அறிவுரைகள் மற்றும் விளக்கங்களை வழங்கினார். இந்த களப் பயணம் குழந்தைகளிடம் ஆர்வத்தையும் அறிவையும் வளர்க்க உதவியது. | |||