"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /அங்கீகாரங்கள்/2022-23ல் பெற்ற அங்கீகாரங்கள்" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
No edit summary
No edit summary
 
വരി 26: വരി 26:

==துணை மாவட்டக் கலைவிழா==
==துணை மாவட்டக் கலைவிழா==
[[പ്രമാണം:21302-kalolsavam winner22-23.jpg|thumb]]
சித்தூர் துணை மாவட்டக் கலைவிழா நவம்பர் 16, 17, 18 மற்றும் 19 தேதிகளில் ஜி வி ஜி எச் எஸ் எஸ் சித்தூர், ஜி யு பி எஸ் சித்தூர், அரசு டி டி ஐ சித்தூர், பி எஸ் எச் எஸ் சித்தூர் மற்றும் ஜி யு பி எஸ் தெக்கேகிராமம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. நமது பள்ளியின் குழந்தைகள் 11 தனிப்பட்ட நிகழ்வுகளிலும் 2 குழு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர். குழந்தைகள் பங்கேற்ற பதினொரு தனிப்பட்ட நிகழ்வுகளிலும் ஏ கிரேடு வென்றனர். குழுப்பாடலிலும் ஏ கிரேடு வென்றனர். ஜி.வி.எல்.பி.எஸ்.சித்தூருக்கு ஒட்டு மொத்த போட்டியில் இரண்டாம் இடம் மற்றும் சிறந்த அரசு எல்.பி பள்ளிக்கான விருதும் கிடைத்தது. தேவஸ்ரீ டி எஸ் பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், கன்னடக் கவிதை மொழிதல் ஆகியவற்றில் முதலிடமும் ஏ கிரேடும், ஏஞ்சலினா எஸ்  மலையாள பேச்சுப்போட்டி மற்றும் அரபிக் கவிதையில் முதலிடமும் ஏ கிரேடும், ஹெலன்ஷைன்  கதை சொல்லுல், மலையாளம் மற்றும் ஆங்கில சைகைப் பாடல் ஆகியவற்றில் ஏ கிரேடும் மயூகா ஆங்கில செய்யுள் ஒப்புவித்தலில் ஏ கிரேடும்  ஸ்ருதிகா டி தமிழ் கவிதை மொழிதலில் ஏ கிரேடும் வென்றனர். தேசிய விருது பெற்ற நஞ்சியம்மா, அமைச்சர் கே.கிருஷ்ணன் குட்டி, மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பினிமோள், சித்தூர் துணை மாவட்டக் கல்வி அலுவலர் குஞ்ஞுலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்ட துணை மாவட்ட கலைவிழாவின் நிறைவு நாளில் நடந்த பரிசளிப்பு விழாவில் ஜி வி எல் பி பள்ளி குழந்தைகளும் ஆசிரியர்களும் சேர்ந்து வெற்றிக் கோப்பையைப் பெற்றுக்கொண்டனர்.

5,418

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/1901983" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്