"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/தனித்துவமான செயல்பாடுகள்/அறிவியல் மேதை" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
'==அறிவியல் மேதை== அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ள...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു
 
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
 
വരി 1: വരി 1:
==அறிவியல் மேதை==
==அறிவியல் மேதை==
[[ചിത്രം:21302-hrudya.jpeg|200px|thumb|அறிவியல் மேதை 2019- 20 வெற்றியாளர், ஹ்ருத்யா. ர]]
அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியின் 2019- 20 கல்வியாண்டில் துவங்கிய ஒரு சிறப்புச் செயல்பாடாகும் அறிவியல் மேதை (அறிவியல் பிரதிபா). பள்ளி அறிவில் சங்க கன்வீனர் லில்லியும், பபிதா பேபியும் சேர்ந்துதான் இச்செயல்பாட்டிற்கு தலைமை வகிக்கின்றனர். குழந்தைகளில் அறிவியல் மனப்பான்மை வளர்கிறது. மாணவர்களுக்கு அறிவியலில் ஆர்வம் ஏற்படுத்துவதற்கும், அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வதற்கும் இச்செயல்பாடு பெரிதும் உதவும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. அதுமட்டுமல்லாமல் அறிவியல் மனப்பான்மையுடைய ஒரு சிறந்த தலைமுறையை உருவாக்குவதிலும் இது பெரும்பங்கு வகிக்கிறது.