"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /குழுக்கள்/பல்லுயிர் பூங்கா" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

21302 (സംവാദം | സംഭാവനകൾ)
'{{PSchoolFrame/Pages}} ==''' பல்லுயிர் பூங்கா'''== ചിത്രം:21302-bio 1.jpg|200...' താൾ സൃഷ്ടിച്ചിരിക്കുന്നു
 
21302 (സംവാദം | സംഭാവനകൾ)
No edit summary
 
(ഒരേ ഉപയോക്താവ് ചെയ്ത ഇടയ്ക്കുള്ള ഒരു നാൾപ്പതിപ്പ് പ്രദർശിപ്പിക്കുന്നില്ല)
വരി 1: വരി 1:
{{PSchoolFrame/Pages}}
==பல்லுயிர் பூங்கா==
==''' பல்லுயிர் பூங்கா'''==
[[ചിത്രം:21302-bio 1.jpg|thumb]]  
[[ചിത്രം:21302-bio 1.jpg|200px|thumb]]  
அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி முற்றத்தில் அலங்காரமாகவும், கவர்ச்சிகரமாகவும் நிற்கின்ற ஒரு பூங்காவனமாகும் நமது பல்லுயிர் பூங்கா. பட்டாம் பூச்சிகளை கவர்ந்து இழுக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்தோடு மட்டுமே இதனை உருவாக்கியுள்ளோம். ஆசிரியர்களின் கடின உழைப்புடையவும், குழந்தைகளின் ஒத்துழைப்பினுடையவும், ஒற்றுமையினுடையவும் சான்றாகத் திகழ்கிறது இங்குள்ள பல்லுயிர் பூங்கா.

വരി 28: വരി 27:
பல்லுயிர் பூங்காவின் அமைப்பு கலைநயத்துடன் கூடியமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மண்ணாலான பூத்தொட்டிகள் வரிவரியாக வைக்கப்பட்டுள்ளது. ஒரே தரத்தில் உள்ள பல வண்ணப் பூக்களை உடைய செடிகள் பலவிதமாக வளர்ந்திருப்பது மிகவும் அழகாக உள்ளது. நிறத்தின் அடிப்படையில் இவை நடப்பட்டுள்ளது. இவை பூத்துக் குலுங்கும் போது தனி அழகுதான். பல வண்ணங்களிலுள்ள செம்பருத்தி, பத்து மணிப்பூ, தாமரை, தெச்சி, ரோஜா போன்ற வண்ணப் பூக்களின் சங்கமம் ஏற்படுத்தும் அழகிய சூழல் நம் மனதை மகிழச் செய்யும்படியாக அமைந்துள்ளது. பூந்தோட்டத்தைப் பேணும் பணியில் தோட்டக்கலையில் ஆர்வமுள்ள ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு அழகுபடுத்துகின்றனர். எல்லா நாட்களிலும் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சி வருகின்றனர். விடுமுறை நாட்களில் கூட பள்ளிக்கு வந்து தாவரங்களுக்கு நீர்பாய்ச்சி வந்தார் பத்மப்பிரியா என்ற ஆசிரியை.  

மனித வாழ்வில் தாவரங்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். தாவரங்களுக்கும், சிறுசிறு உயிரினங்களும் மனிதனைப் போலவே எல்லா உரிமைகளுடன் வாழ இயற்கையால் படைக்கப்பட்டனவாகும் என்ற நல்ல கருத்தினை இப்போதே பிள்ளைகளின் மனதில் ஏற்படுத்த இப்பூங்கா செயல்திட்டம் பெரிதும் உதவுகிறதென்றால் அது மிகையன்று. தினமும் காலையில் பூத்துக்குலுங்கும் பூக்களைக் காணும்போது அவை நம்மை நோக்கி புன்னகைப் புரிவது போல் இங்குள்ள பிள்ளைகள் உணர்கின்றனர். குழந்தைகள் தங்களுடைய வீட்டு நின்றும் கிடைக்கின்ற நாட்டுப்புறப் பூச்செடிகளை பள்ளி தோட்டத்திற்கும் கொண்டு வந்து நட்டு வைக்கின்றனர். நாளைய நாட்டின் சிற்பிகளான குழந்தைகளையும், நாளை பூத்துக் கவரும் பூச்செடிகளையும் காணும் போது மனதில் தோன்றும் இன்பம் சொல்லிமாளாது.
மனித வாழ்வில் தாவரங்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். தாவரங்களுக்கும், சிறுசிறு உயிரினங்களும் மனிதனைப் போலவே எல்லா உரிமைகளுடன் வாழ இயற்கையால் படைக்கப்பட்டனவாகும் என்ற நல்ல கருத்தினை இப்போதே பிள்ளைகளின் மனதில் ஏற்படுத்த இப்பூங்கா செயல்திட்டம் பெரிதும் உதவுகிறதென்றால் அது மிகையன்று. தினமும் காலையில் பூத்துக்குலுங்கும் பூக்களைக் காணும்போது அவை நம்மை நோக்கி புன்னகைப் புரிவது போல் இங்குள்ள பிள்ளைகள் உணர்கின்றனர். குழந்தைகள் தங்களுடைய வீட்டு நின்றும் கிடைக்கின்ற நாட்டுப்புறப் பூச்செடிகளை பள்ளி தோட்டத்திற்கும் கொண்டு வந்து நட்டு வைக்கின்றனர். '''நாளைய நாட்டின் சிற்பிகளான குழந்தைகளையும், நாளை பூத்துக் கவரும் பூச்செடிகளையும் காணும் போது மனதில் தோன்றும் இன்பம் சொல்லிமாளாது.'''
<gallery>
<gallery>
21302-bio2.jpg   
21302-bio2.jpg