வௌவ்வாலில் பிறந்து,
எறும்பு தின்னியில் பகர்ந்து,
மனிதர் கையில் சேர்ந்து,
வாயில் நுழைந்து,
நுரையீரலில் கலந்து,
தலைவலியாகவும்!
காய்ச்சலாகவும்!
இருமலாகவும்!
மூச்சுத்திணறலாகவும்!
உன்னை வெளிக்காட்டும்
கொரோனா!!!
உன்னை வெல்ல
மனிதர்களாக நாங்கள்
கையை கழுவுவோம்.
முகக்கவசத்தால் வாயை மூடுவோம்.
சமூக இடைவழி பின்பற்றுவோம்.
வீட்டிலே இருப்போம்.
அரசு கூறுவதை கேட்போம்.
கொரோனாவை ஒழிப்போம்.