இங்லீஸ் லிட்ரரி கிளப்
எங்கள் பள்ளியில் விசாலமான நூலகம் உள்ளது. நூலகத்தில் மொத்தம் 1026 புத்தகங்கள் உள்ளன. நூலகத்தினை வழி நடத்திச் செல்பவர் திரு சாஜூ ஆசிரியர் ஆவர். இங்கு மலையாள மொழியில் 546 , புத்தகங்களும் தமிழில் 326 , புத்தகங்களும் ஆங்கிலத்தில் 113 , புத்தகங்களும் ஹிந்தியில் 41 புத்தகங்களும் உள்ளன. தினமும் எங்கள் பள்ளியில் தமிழ் மற்றும் மலையாள நாளிதழ்கள் மாணவர் பயன்பாட்டுக்காக கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் நாட்டு நடப்பு உலக அறிவு மற்றும் அவர்களின் வாசிப்புத் திறனை வளர்த்து வருகின்றனர்.