ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/இனியும் வாசிக்கலாம்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്

துவக்கப்பள்ளி

ஆசிரியர்கள் அனைவரும் இங்கு பயிலும் அனைத்து மாணவர்களையும் தங்களது சொந்தக் குழந்தைகளைப் போலவே கருதுகின்றனர். இவர்களின் ஒத்துழைப்பும், தியாக மனப்பான்மையும் இப்பள்ளியின் முன்னேற்றத்தின் அடிப்படையாகும். அனைத்து ஆசிரியர்களுக்கும் தேவையான அளவு மடிக்கணினி இருப்பதால் தகவல் தொழில்நுட்பத்தை போதுமான அளவு கற்பித்தலில் உட்படுத்துகின்றனர். கலை, விளையாட்டு போன்ற துறைகளில் எப்பொழுதும் முன்னிலையில் நிற்கிறது நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். இது மட்டும் அந்த சமூகத் துறையிலும் விலை மதிப்புடைய நன்கொடைகள் வழங்கி வருகின்றோம்.

இப்பள்ளியில் படித்து சென்ற நல்ல நிலையில் உள்ள முந்தைய மாணவர்களை மிகச்சிறந்த மாதிரியாகக் கொண்டு குழந்தைகள் அனைவரும் படித்து வருகின்றனர். புகழ்பெற்ற பின்னணிப் பாடகி பத்மபூஷன் பி. லீலா, எழுத்தாளரும், திரைக்கதை எழுத்தாளர் பத்மராஜனின் மனைவியுமான ராதா லட்சுமி பத்மராஜன், வரலாற்றாசிரியர் கோபாலன் குட்டி, வரலாற்றிசிரியரும், தமிழ் பண்டிதனுமான சி. கோவிந்தன், திரைக்கதை எழுத்தாளரான ஜான்போள் போன்ற எண்ணற்றவர்களை உருவாக்கிய ஒரு நீண்ட வரலாறு நமது துவக்கப்பள்ளிக்கு உண்டு.

வேறுபட்ட பல சூழலில் இருந்து வருகின்ற குழந்தைகளாக இருப்பினும் அவர்களது தனிப்பட்ட திறமைகள் எடுத்துரைக்க வேண்டிய ஒன்றே ஆகும். ஒவ்வொரு மாணாக்கரின் சூழ்நிலைகளை அறிந்து கொள்வது ஆசிரியரின் கடமை அல்லவா? எனவே அவர்களது வீடுகளுக்கு சென்று சூழ்நிலைகளை அறிந்து கொள்கின்றோம். மேலும் எங்களால் முடிந்த அளவு அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதும் உண்டு. இவ்வாறு நாங்கள் சேவைகள் செய்து முன்னேற்றப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம்.


സ്കൂൾസൗകര്യങ്ങൾപ്രവർത്തനങ്ങൾക്ലബ്ബുകൾചരിത്രംഅംഗീകാരം
Home2025-26
Archive float 2022-23 float 2023-24 float 2024-25 float 2025-26 float

குழந்தைகளின் எண்ணிக்கை

2025-26
வகுப்புகள் மாணவர்கள் மாணவிகள் மொத்தம்
முன் துவக்கப்பள்ளி 24 45 69
1 26 33 59
2 21 37 58
3 17 40 57
4 16 52 68
மொத்தம் 104 207 311
2024-25
வகுப்புகள் மாணவர்கள் மாணவிகள் மொத்தம்
முன் துவக்கப்பள்ளி 30 26 56
1 19 30 49
2 16 34 50
3 15 40 55
4 26 56 82
மொத்தம் 106 186 292
2023-24
வகுப்புகள் மாணவர்கள் மாணவிகள் மொத்தம்
முன் துவக்கப்பள்ளி 39 34 73
1 17 31 48
2 14 37 51
3 27 57 84
4 36 53 89
மொத்தம் 133 212 345
2022-23
வகுப்புகள் மாணவர்கள் மாணவிகள் மொத்தம்
முன் துவக்கப்பள்ளி 40 48 88
1 17 38 55
2 27 55 82
3 34 47 81
4 32 69 101
மொத்தம் 150 257 407
2021-22
வகுப்புகள் மாணவர்கள் மாணவிகள் மொத்தம்
முன் துவக்கப்பள்ளி 32 56 88
1 25 52 75
2 37 42 89
3 34 60 81
4 45 83 128
மொத்தம் 173 293 466
2019-20
வகுப்புகள் மாணவர்கள் மாணவிகள் மொத்தம்
முன் துவக்கப்பள்ளி 28 40 68
1 33 42 75
2 39 50 89
3 30 51 81
4 32 50 82
மொத்தம் 162 223 395
2018-19
வகுப்புகள் மாணவர்கள் மாணவிகள் மொத்தம்
முன் துவக்கப்பள்ளி 34 39 73
1 35 47 82
2 31 42 73
3 33 46 79
4 37 55 92
மொத்தம் 170 229 399