സെന്റ് പോൾസ്.എച്ച്.എസ്. കൊഴിഞ്ഞാംപാറ/தமிழ் விக்கி/പരിസ്ഥിതി ക്ലബ്ബ്

2021-22 ലെ സ്കൂൾവിക്കി പുരസ്കാരം നേടുന്നതിനായി മൽസരിച്ച വിദ്യാലയം.
  • பள்ளியில் நேச்சுரல் கிளப் மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .பள்ளியில் இருக்கின்ற மரங்கள் அனைத்தும் நேச்சுரல் மூலமாக வைக்கப்பட்டவை ஆகும்.
  • இந்த அமைப்பை முதலில் தொடங்கி வைத்தவர் லேகா டீச்சர் . அவருக்குப்பின் பபிதா டீச்சர் அவர்கள் சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கின்றார் .
  • பள்ளியில் பலவிதமான பூச்செடிகளும் மரக்கன்றுகள் நடப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மற்றும் எங்கள் பள்ளியில் மதிய உணவிற்கான காய்கறி தோட்டமும் உள்ளது.