(മാറ്റം) ←പഴയ രൂപം | ഇപ്പോഴുള്ള രൂപം (മാറ്റം) | പുതിയ രൂപം→ (മാറ്റം)
நோய்க்காலம்
நீ பிறந்து – பலர்
உயிரை பிரித்து .
உலகமெங்கும் நுளைந்து
நுண்ணுயிர் கூட இன்று கூறும்
உன் பெயரை கொடூரமாக
கொரோனா என்று......
சீனாவில் உருவாகி - எட்டுச்
சீமைக்கும் உலவாடி......
இன்றோ!
உலகமே ஊரடங்கு உன்னால்
கண்களுக்கு தெரியாத நீ
கண்கலங்கும் நோயைப் பரப்பி - பல
கண்களை மூட வைத்தாய் - நீ
தீயாக பரவி தின்ன உணவில்லாத
திண்டாடும் உலகம்......