സി.കെ.എൽ.പി.എസ്.ചുണ്ണാമ്പുക്കൽതോട്

(21331 എന്ന താളിൽ നിന്നും തിരിച്ചുവിട്ടതു പ്രകാരം)
2021-22 ലെ സ്കൂൾവിക്കി പുരസ്കാരം നേടുന്നതിനായി മൽസരിച്ച വിദ്യാലയം.
സ്കൂൾസൗകര്യങ്ങൾപ്രവർത്തനങ്ങൾക്ലബ്ബുകൾചരിത്രംഅംഗീകാരം


സി.കെ.എൽ.പി.എസ്.ചുണ്ണാമ്പുക്കൽതോട്
വിലാസം
சுண்ணாம்புக்கல்த்தோடு

சுண்ணாம்புக்கல்த்தோடு வேலந்தாவளம் அஞ்சல்
,
வேலந்தாவளம் அஞ்சல் പി.ഒ.
,
678557
,
பாலக்காடு ജില്ല
സ്ഥാപിതം17 - மே - 1957
വിവരങ്ങൾ
ഫോൺ04923235760
ഇമെയിൽckalps21331@gmail.com
കോഡുകൾ
സ്കൂൾ കോഡ്21331 (സമേതം)
യുഡൈസ് കോഡ്32060400903
വിദ്യാഭ്യാസ ഭരണസംവിധാനം
റവന്യൂ ജില്ലபாலக்காடு
വിദ്യാഭ്യാസ ജില്ല பாலக்காடு
ഉപജില്ല சித்தூர்
ഭരണസംവിധാനം
ലോകസഭാമണ്ഡലംஆலத்தூர்
നിയമസഭാമണ്ഡലംசித்தூர்
താലൂക്ക്சித்தூர்
ബ്ലോക്ക് പഞ്ചായത്ത്சித்தூர்
തദ്ദേശസ്വയംഭരണസ്ഥാപനംவடகரப்பதி
വാർഡ്3
സ്കൂൾ ഭരണ വിഭാഗം
സ്കൂൾ വിഭാഗംஎல்பி
പഠന വിഭാഗങ്ങൾ
എൽ.പി

യു.പി

ഹൈസ്കൂൾ

ഹയർസെക്കന്ററി
സ്കൂൾ തലംசுண்ணாம்புக்கல்த்தோடு
സ്ഥിതിവിവരക്കണക്ക്
ആൺകുട്ടികൾ37
പെൺകുട്ടികൾ29
ആകെ വിദ്യാർത്ഥികൾ66
അദ്ധ്യാപകർ4
സ്കൂൾ നേതൃത്വം
പ്രധാന അദ്ധ്യാപികசிறியபுஷ்பம்
പി.ടി.എ. പ്രസിഡണ്ട്ஜாண் ஜோசப்
എം.പി.ടി.എ. പ്രസിഡണ്ട്ரீனா
അവസാനം തിരുത്തിയത്
27-07-2024Ranjithsiji
ക്ലബ്ബുകൾ
പ്രോജക്ടുകൾ
തിരികെ വിദ്യാലയത്തിലേക്ക്
എന്റെ ഗ്രാമം
നാടോടി വിജ്ഞാനകോശം
സ്കൂൾ പത്രം
അക്ഷരവൃക്ഷം
ഓർമ്മക്കുറിപ്പുകൾ
എന്റെ വിദ്യാലയം
Say No To Drugs Campaign
ഹൈടെക് വിദ്യാലയം
കുഞ്ഞെഴുത്തുകൾ



வரலாறு

கிறிஸ்து அரசர் ஆரம்பப்பள்ளி, சுண்ணாம்புக்கல்தோடு, 1941ல் முதன் முதலில் சொரப்பாறை கோவில் மண்டபத்தில் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. அப்பொழுது அரசு அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டது. மூன்று வருடம் அரசாங்க ஊதியம் கிடைக்காத காரணத்தால் பள்ளியானது மூடப்பட்டது இந்த பள்ளியானது மீண்டும் 1950 இல் ஆரம்பமானது.

பள்ளியின் வரலாறு

தமிழ்நாடு எல்லைக்கு அருகில் வடகரப்பதி பஞ்சாயத்தில் சுண்ணாம்புக்கல் தோடு என்னுமிடத்தில் கிறிஸ்து அரசர் ஆரம்ப பள்ளி அமைந்துள்ளதுசொரப்பாறை முதல் பாவாஜிநகர் வரையுள்ள உள்ள இரண்டு வார்டுகளில் இருந்து குழந்தைகள் வருகின்றனர்.

மாவட்ட அளவில்

சித்தூர் உப மாவட்டம் ரோலிங் சீருடை எம் பள்ளி இரண்டு முறை பெற்றது எம் பள்ளிக்கு பெருமையாகும்.

பள்ளி ஆசிரியர்கள்

நீ பிரச்சனைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் இன்னும் பிரச்சனைகள் வந்து சேரும் நீ தீர்வுகளைப் பற்றி சிந்தித்தால் நிறைய வாய்ப்புகள் உன் எதிரே தோன்றும்.

உனது விதியைப் படைப்பவன்

நீயே என்பதைப் புரிந்துகொள்

உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன

சுவாமி விவேகானந்தா.

எங்களுடைய இந்த பள்ளி குடும்பத்தில் தலைமையாசிரியர்கள் உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் பணியாளர்கள் பெற்றோர்கள் இவர்கள் அனைவரும் தங்களது ஒத்துழைப்பை தந்து இரவு பகலாக உழைத்து வருகின்றனர்எங்களுடைய இந்த பள்ளி குடும்பத்தில் தலைமையாசிரியர்கள் உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் பணியாளர்கள் பெற்றோர்கள் இவர்கள் அனைவரும் தங்களது ஒத்துழைப்பை தந்து இரவு பகலாக உழைத்து வருகின்றனர்

ஆசிரியர் மாணவர் உறவு

நீ பிரச்சனைகளைப் பற்றியே

சிந்தித்துக் கொண்டிருந்தால்

இன்னும் பிரச்சனைகள் வந்து சேரும்

நீ தீர்வுகளைப் பற்றி சிந்தித்தால்

நிறைய வாய்ப்புகள் உன் எதிரே தோன்றும், .

ஒவ்வொரு குழந்தைகளின் தனித் திறமைகளை கண்டறிந்து அவர்களை வெற்றிப்பாதையில் நடத்துவது ஆசிரியர்களின் மகத்தான பணியாகும் மாணவர்களின் வளர்ச்சியை பார்த்து பெருமிதம் கொள்ளும் ஒரே உள்ளம் ஆசிரியர் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வராத நாட்களில் அலைபேசி மூலம் அவர்களது இல்லம் சென்று அவர்களது சூழ்நிலைகளை அறிந்து செயல்பட்டு வருகின்றோம்

சாதனை

1999ஆம் ஆண்டில் கேரள மாநிலத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் எமது பள்ளி சிறந்த பள்ளிக்கான விருது பெற்றது இது எமது பள்ளிக்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒன்றாகும்

பிரபல முன்னாள் மாணவர்கள்

எம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இன்று நம் நாட்டின் ராணுவ வீரர்களாகவும் ஆசிரியர்களாகவும் தாசில்தாராகவும் பொறியாளர்களாகவும் வங்கியில் பணிபுரிபவர்களாகவும் உள்ளனர்.

முன்னாள் தலைமை ஆசிரியர்கள்

சிஸ்டர் ஜான்

சிஸ்டர் அமலி

சிஸ்டர் லூர்து மேரி

சிஸ்டர் ஜோசப்பின் கபிரியேல்

சிஸ்டர் கரோலின்

சிஸ்டர் ஜோசப் மேரி

சிஸ்டர் இமல்டா மேரி

பழைய பள்ளியின் - தோற்றம் கலைவிழா

பழைய பள்ளியின் தோற்றமும் கலை விழாவும்

1980 களில் எம் பள்ளியின் தோற்றமும் நடைபெற்ற கலை விழாக்களும்.

 
 
 

டி.பி.இ.பி கற்றல் துவக்க விழா.

மதிப்பிற்குரிய சட்டசபை உறுப்பினர் திரு அச்சுதன் அவர்களால் கணினி கொடுக்கப்பட்டு அதில் பயிற்சியும் கொடுக்கப்பட்டது. ஆடல்பாடல் முறையில் கற்றல் கற்பித்தல் நடைபெற்றது .

குழந்தைகளின் தனித்திறமைகள்

குழந்தைகளின் திறமைகளை வளர்க்க எம் பள்ளி ஆசிரியை வாரத்திற்கு ஒருமுறை இசை பயிற்சி கொடுத்து வருகிறார்

மாணவர்களின் கலைத் திறனை வளர்க்க கைவேலைப்பாடு பயிற்சியும் அளிக்கப்படுகிறது .

நடனம்

வாரம் ஒரு முறை நடன பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கு கொள்கிறார்கள் .

மாணவர்களின் காய்கறி தோட்டம்வடகரப்பதி விவசாய அலுவலகம் சார்பாக காய்கறி செடிகள் வழங்கப்பட்டு தோட்டம் அமைக்கப்பட்டது .

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

அன்பென்னும் பண்புகளை

ஆணித்தரமாய் சொல்லிவிட

ஆயுளையே அவர் கொடுத்தார்.

அகிலத்தின் விடுதலைக்காய்

அவர் பிறந்த நாள் இன்று அறியாமை போற்றிடுவோம். பகைமையை அறுத்து பாசத்தோடு வாழ்த்துச் சொல்ல என் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி குழந்தைகளுக்கு வழங்கினோம்.

பொங்கல் விழா

அன்பு பெருக

மகிழ்ச்சி என்றும் தங்க

செல்வம் நிலைக்க

நோய் நீங்க

முயற்சி பெருக

வெற்றி என்றும்

உங்கள்வசமாக

எம் பள்ளியில் பொங்கல் விழாவினைக் கொண்டாடினோம் குழந்தைகளுக்கு பொங்கலும் கரும்பும் வழங்கினோம்.

உல்லாச கணிதம்

எம் பள்ளியில் பிப்ரவரி 9 ஆம் தேதிகாலை 11 மணிக்கு உல்லாச கணித தொடக்க விழா நடைபெற்றது .அதில் கணிதத்தில் ஆர்வம் உள்ள ஆசிரியர் திருமதி. லூசியா அவர்கள் தொடங்கி வைத்தார்கள். பெற்றோர் ஆசிரியர்கள் சங்க தலைவர்  அவர்கள் மற்றும் அருகில் உள்ள மாணவர்கள் சிலர் கலந்து கொண்டனர். மிகச் சிறப்பான வகையிலும் விளையாட்டு முறையிலும் இந்த உல்லாச கணித வகுப்பு இருப்பதால் மாணவர்கள் மிக ஆர்வமாக கலந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் உண்டு.

வழிகாட்டி

மேற்கு- வடகரப்பதி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்திலும் ,கிழக்கு- தமிழ்நாடு எல்லைக்கு அருகில் வேலந்தாவளத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலும் தெற்கு - புனித பிரான்சிஸ் சவேரியார் தொழில்சார் மேல்நிலைப் பள்ளியில் பரிசக்கல்லில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும் பள்ளி அமைந்துள்ளது.


  • மேற்கு- வடகரப்பதி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்திலும்
  • கிழக்கு- தமிழ்நாடு எல்லைக்கு அருகில் வேலந்தாவளத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலும்
  • தெற்கு - புனித பிரான்சிஸ் சவேரியார் தொழில்சார் மேல்நிலைப் பள்ளியில் பரிசக்கல்லில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும் பள்ளி அமைந்துள்ளது.


അവലംബം