Jump to content
സഹായം

"ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /துவக்கப் பள்ளி" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം

No edit summary
വരി 54: വരി 54:
===<div style="border-top:0px solid #00FF00; border-bottom:1px solid #00FF00;text-align:left;color:#006400;"><font size=5>'''பெற்றோர் ஆசிரியர் சங்கம்'''</font></div>===  
===<div style="border-top:0px solid #00FF00; border-bottom:1px solid #00FF00;text-align:left;color:#006400;"><font size=5>'''பெற்றோர் ஆசிரியர் சங்கம்'''</font></div>===  


<div style:"text-align:justify;"><font size=4>ஒரு பள்ளியின் முழு வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மிக முக்கியமான ஒன்றாகும். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வித்தரத்தையும், பௌதீக சூழ்நிலையையும் உயர்த்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பள்ளி உயர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது ஒத்துழைப்பு முழுமையாக கிடைப்பதுண்டு.  
<div style:"text-align:justify;"><font size=4>ஒரு பள்ளியின் முழு வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மிக முக்கியமான ஒன்றாகும். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வித்தரத்தையும், பௌதீக சூழ்நிலையையும் உயர்த்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பள்ளி உயர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது ஒத்துழைப்பு முழுமையாக கிடைப்பதுண்டு. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடு கற்றல் துணைக்கருவிகள், பென்ஞ், டெஸ்க் போன்றவை நமது பள்ளிக்கு கிடைத்ததுண்டு. பள்ளியின் கலை, விளையாட்டு செயல்பாடுகளிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கதே.  
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடு கற்றல் துணைக்கருவிகள், பென்ஞ், டெஸ்க் போன்றவை நமது பள்ளிக்கு கிடைத்ததுண்டு. பள்ளியின் கலை, விளையாட்டு செயல்பாடுகளிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கதே. தற்போதைய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. கே.பி. ரஞ்சித், துணைத் தலைவர் திரு. சாமிநாதன், சங்க உறுப்பினர்கள் திரு.மோகன்தாஸ், திருமதி.ஷீபா, திரு. ஸ்ரீஜித், திருமதி.ஹீரா, திரு. வைவசுதமனு, திரு. சுகதன், திரு.குமார், திருமதி.சுனிதா என்பவர்களாவர்.  
கல்விச்சுற்றுலாவின் போதும் இவர்கள் செய்கின்ற உதவிகள் குறிப்பிடத்தக்கதாகும். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடு தான் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. எம்.எல்.ஏவிடம் அடிக்கடி சென்று தேவைகளை முறையிட்டதன் அடிப்படையில் இது நமக்கு கிடைத்தது.
கல்விச்சுற்றுலாவின் போதும் இவர்கள் செய்கின்ற உதவிகள் குறிப்பிடத்தக்கதாகும். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடு தான் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. எம்.எல்.ஏவிடம் அடிக்கடி சென்று தேவைகளை முறையிட்டதன் அடிப்படையில் இது நமக்கு கிடைத்தது.
கோடைக்கால விடுமுறையின் போதும் யோகா வகுப்புகள், அபாக்கஸ் போன்றவை குழந்தைகளுக்காக பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்வதுண்டு. இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடுமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது. </font></div>
கோடைக்கால விடுமுறையின் போதும் யோகா வகுப்புகள், அபாக்கஸ் போன்றவை குழந்தைகளுக்காக பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்வதுண்டு. இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடுமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது.
 
 
<u><font size=5>''' பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம்'''</font></u>
<center>
{| class="wikitable"
|-
| [[ചിത്രം:21302-pta2019 01.jpg|200px]] || [[ചിത്രം:21302-pta2019 02.jpg|200px]] || [[ചിത്രം:21302-pta2019 03.jpg|200px]]  || [[ചിത്രം:21302-pta2019 04.jpg|200px]]
|-
|}  </center>
இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம் ஜூலை 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு நமது பள்ளியில் நடத்தப்பட்டது. அரசு ஆரம்பப் பள்ளியின் அனைத்து செயல்பாடுகளிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும், பெற்றோர்களும் முழுமையாக உறுதுணை அளிக்கின்றனர் என்பது எடுத்தியம்ப வேண்டிய ஒன்றாகும். பள்ளியின் முன்னேற்றச் செயல்பாடுகளிலும் முழுமையாக ஒத்துழைக்கின்றனர் நமது பெற்றோர் ஆசிரியர் சங்கம். இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டத்தில் ஏறத்தாழ 300 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்றனர். தலைமையாசிரியை திருமதி ஷைலஜா அவர்கள் பொதுக்கூட்டத்திற்கு வரவேற்புரை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. ரஞ்சித் அவர்கள் தலைமை தாங்கினார். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கற்றலில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், டிவி பார்த்தல் குழந்தைகளது கற்றலை பெரிதும் பாதிக்கிறது என்றும் தலைமையாசிரியை கூறினார். மேலும் எல்.எஸ்.எஸ் தேர்வின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அதற்காக பள்ளியில் மாணவர்களுக்குக் கொடுக்கின்ற பயிற்சிகளையும் தெளிவாக பெற்றோர்களுக்கு விளக்கினார். பின்பு ஏப்ரல் முதல் ஜூலை வரையுள்ள வரவு, செலவு கணக்குகளும், செயல்பாட்டு அறிக்கையும் வாசித்தார். பிறகு பள்ளியின் முன்னேற்றச் செயல்பாடுகளுக்கான கலந்துரையாடலில் பங்கேற்க அனைத்து பெற்றோர்களுக்கும், வாய்ப்பளிக்கப்பட்டது. சில பெற்றோர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளின் கற்றல் காரியங்களிலும், பள்ளியின் முன்னேற்றத்திற்கான காரியங்களிலும் கருத்துக்கள் பரிமாறினர். பிறகு புதிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தேர்வு நடத்தப்பட்டது. முன் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவரான திரு. சாமிநாதன் அவர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகவும், துணைத் தலைவராக திரு. ஸ்ரீஜித் சி.ஐ அவர்களும் எவ்வித எதிர்ப்புக்களும் இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வாறு பெற்றோர் ஆசிரியர் நிர்வாகச் சங்கமும், மதர் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டு, புதிய பெற்றோர் ஆசிரியர் சங்கம் உருவெடுத்தது.</font></div>


{| class="wikitable"
{| class="wikitable"
5,472

തിരുത്തലുകൾ

"https://schoolwiki.in/പ്രത്യേകം:മൊബൈൽവ്യത്യാസം/654094" എന്ന താളിൽനിന്ന് ശേഖരിച്ചത്