"Sphs" എന്ന താളിന്റെ പതിപ്പുകൾ തമ്മിലുള്ള വ്യത്യാസം
(ചെ.)
തിരുത്തലിനു സംഗ്രഹമില്ല
(ചെ.)No edit summary |
(ചെ.)No edit summary |
||
വരി 76: | വരി 76: | ||
<big>கேரள மாநிலம் , பாலக்காடு மாவட்டம் , சித்தூர் தாலுக்காவின் கிழக்கு பகுதியான கொழிஞ்சம்பாறை பஞ்சாயத்தின் சுற்றுப்பகுதியில் வாழக்கூடிய ஏழை மக்களின் நலன் கருதி , அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக என்றும் அழியாத கல்வி செல்வத்தை கொடுப்பதற்காக கொழிஞ்சாம்பாறை தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி '''1947'''ஆம் ஆண்டு '''கோவை மறைமாவட்ட ஆயர் | <big>கேரள மாநிலம் , பாலக்காடு மாவட்டம் , சித்தூர் தாலுக்காவின் கிழக்கு பகுதியான கொழிஞ்சம்பாறை பஞ்சாயத்தின் சுற்றுப்பகுதியில் வாழக்கூடிய ஏழை மக்களின் நலன் கருதி , அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக என்றும் அழியாத கல்வி செல்வத்தை கொடுப்பதற்காக கொழிஞ்சாம்பாறை தூய சின்னப்பர் உயர்நிலைப்பள்ளி '''1947'''ஆம் ஆண்டு '''கோவை மறைமாவட்ட ஆயர் உபகரசுவாமி ஆண்டகை''' அவர்களின் ஆசிராலும், '''அருட்தந்தை ஆபிரகாம் வலியபரம்பில்''' அவர்களின் அரிய முயற்சியாலும் தொடங்கப்பட்டது . இப்பள்ளியை கட்டுவதற்கான '''இடத்தை இலவசமாக கொடுத்து உதவியவர்''' R.V.P புதூரை சேர்ந்த மறைந்த '''[[திருவாளர் சுவாமியப்ப கவுண்டர்|சுவாமியப்ப கவுண்டர்]]''' . இவரை இப்பள்ளி என்றும் நினைவு கூறுகிறது.</big> | ||
<big>'''பள்ளியின் ஆரம்ப காலத்தில் 5 ஆசிரியர்களும் , 63 மாணவர்களும்''' மட்டுமே இருந்தனர் . '''[[அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்]]''' அவர்கள் நிர்வாகியாகவும், ''' | <big>'''பள்ளியின் ஆரம்ப காலத்தில் 5 ஆசிரியர்களும் , 63 மாணவர்களும்''' மட்டுமே இருந்தனர் . '''[[அருட்திரு ஆபிரகாம் வலியபரம்பில்|அருட்தந்தை ஆபிரகாம் வலியபரம்பில்]]''' அவர்கள் நிர்வாகியாகவும், '''விசுவநாத ஐயர் , அவர்கள் முதல் தலைமை ஆசிரியராகவும்''' நியமனம் பெற்றனர் . 1948ல் அண்மையிலுள்ள C.S.M பள்ளியை நிர்வாகிகள் மூடவே, அதுவும் இப்பள்ளியுடன் இணைக்கப்பட்டது . '''212 மாணவர்களும் , 18 மாணவிகளும் 10 ஆசிரியர்களும் இருந்தனர்''' .</big> | ||
വരി 99: | വരി 99: | ||
*<big>'''[[சமூக அறிவியல் குழு]]'''</big> | *<big>'''[[சமூக அறிவியல் குழு]]'''</big> | ||
==நிர்வாகம் == | ==நிர்வாகம் == | ||
'''<big>பள்ளியின் மேலாளராக அருட்தந்தை லூயிஸ் மரிய பாப்பு , முதல்வராக | '''<big>பள்ளியின் மேலாளராக அருட்தந்தை லூயிஸ் மரிய பாப்பு , முதல்வராக யேசுதாஸ் பெஸ்கி , தலைமை ஆசிரியராக அருட்தந்தை அலேசு சுந்தர்ராஜ் ஆகியோர் உள்ளனர்.</big>''' | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
|+ | |+ | ||
വരി 106: | വരി 106: | ||
|- | |- | ||
|'''<big>1947</big>''' | |'''<big>1947</big>''' | ||
|'''<big> | |'''<big>பிஷப் உபகார சுவாமி</big>''' | ||
|- | |- | ||
|'''<big>1948</big>''' | |'''<big>1948</big>''' | ||
വരി 190: | വരി 190: | ||
# <big>இப்பள்ளியில் '''2002''' ஆம் வருடம் '''10 : A''' வகுப்பில் பயின்ற '''டீனா''' என்ற மாணவி எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் கேரள மாநிலத்தில் எட்டாம் ரேங்க் பெற்று பள்ளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார்.</big> | # <big>இப்பள்ளியில் '''2002''' ஆம் வருடம் '''10 : A''' வகுப்பில் பயின்ற '''டீனா''' என்ற மாணவி எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் கேரள மாநிலத்தில் எட்டாம் ரேங்க் பெற்று பள்ளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார்.</big> | ||
# <big>எங்கள் பள்ளியில் '''2007''' ஆம் வருடம் '''10 : J''' வகுப்பில் படித்த '''[[அனிஷா]]''' என்ற மாணவி 2020 இல் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்று நல்லேபிள்ளி கிராம பஞ்சாயத்து தலைவியாக உள்ளார்.</big> | # <big>எங்கள் பள்ளியில் '''2007''' ஆம் வருடம் '''10 : J''' வகுப்பில் படித்த '''[[அனிஷா]]''' என்ற மாணவி 2020 இல் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்று நல்லேபிள்ளி கிராம பஞ்சாயத்து தலைவியாக உள்ளார்.</big> | ||
# <big>எங்கள் பள்ளியில் '''2013''' ஆம் வருடம் படித்த '''அபுதாஹிர்''' என்ற மாணவன் '''டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் குடியரசுத்தலைவர் பிரதீபா பட்டேல் ரிப்பப்ளிக் டே பரேட் மெடலை அபுதாஹிர்க்கு அணிவித்தார்.''' | # <big>எங்கள் பள்ளியில் '''2013''' ஆம் வருடம் படித்த '''அபுதாஹிர்''' என்ற மாணவன் '''டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் குடியரசுத்தலைவர் பிரதீபா பட்டேல் ரிப்பப்ளிக் டே பரேட் மெடலை அபுதாஹிர்க்கு அணிவித்தார்.'''</big> | ||
* | * | ||