ജി. ബി. യു. പി. എസ്. തത്തമംഗലം/അക്ഷരവൃക്ഷം/புதிய பாதை காட்டுவோம்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
புதிய பாதை காட்டுவோம்


போக வேண்டும் நாம்!
அடக்கத்தோடு பணிவும் தேடி
ஆக வேண்டும் நாம்

பாசத்தோடு அனைவரோடும்
பழக வேண்டும் நாம்!
பாடத்தோடு ஒழுங்கும் நாடிப்
பயில வேண்டும் நாம்

பூசல் இல்லாப் புது வாழ்வு
காண வேண்டும் நாம்!
பூமிக்கெல்லாம் புதிய பாதை
காட்ட வேண்டும் நாம்.

 

கிருஷ்ணப்பிரசாத்.எஸ்
2 A ജി. ബി. യു. പി. എസ്. തത്തമംഗലം
ചിറ്റൂർ ഉപജില്ല
പാലക്കാട്
അക്ഷരവൃക്ഷം പദ്ധതി, 2020
കവിത

 സാങ്കേതിക പരിശോധന - Subhashthrissur തീയ്യതി: 06/ 05/ 2020 >> രചനാവിഭാഗം - കവിത