Login (English) Help
மரங்கள் இல்லையென்றால் மழை பெய்யாது மழை இல்லையென்றால் நீர் நிலைகள் நிரம்பாது நீர்நிலைகள் இல்லையென்றால் விவசாயம் செய்யமுடியாது விவசாயம் இல்லையென்றால் யாருக்கும் உணவு கிடைக்காது உணவு இல்லையென்றால் உயிர்கள் வாழ முடியாது உயிரினங்கள் இல்லையென்றால் இந்த உலகே நிலைத்து நிற்காது
സാങ്കേതിക പരിശോധന - PRIYA തീയ്യതി: 05/ 05/ 2020 >> രചനാവിഭാഗം - കവിത