കെ.കെ.എം.എച്ച്.എസ്സ്.എസ്സ്. വണ്ടിത്താവളം/தமிழ் /வசதிகள்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്

மூன்றரை ஏக்கர் நிலத்தில் நமது பள்ளி அமைந்துள்ளது. உயர்நிலைக்கு 5 கட்டிடங்களில் 41 வகுப்பறைகளும், மேனிலைக்கு 6 வகுப்பறைகளும் உண்டு. அதிக பரப்பளவைக் கொண்ட ஒரு விளையாட்டு மைதானம் உண்டு.

உயர்நிலைக்கும், மேனிலைக்கும் தனித்தனியாக கணினி ஆய்வகங்கள் உள்ளது. இரு ஆய்வகங்களிலுமாக சுமார் ஐம்பது கணினிகள் உள்ளன. இரு ஆய்வகங்களிலும் அகண்ட அலைவரிசை கொண்ட இணைய வசதி உள்ளது.